சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்:
* சிக்ஸ் அடுச்சா அவுட்டு
* 1பிட்ச் கேட்ச் இருக்கு
* தொடர்ந்து 3 பால் விட்டா அவுட்டு
* முதல் பந்தில் அவுட் ஆனால் அது Trial Bowl
* இருட்டியதும் Fast Bowl போட முடியாது
* டபுள் சைடுக்கு கடைசி பேட்டிங்
* நாங்க மட்டும் மெதுவா போட்டோம். நீயும் போடு
* ரன் அவுட் கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
* பக்கத்துல நிக்கிறவன் கேட்ச் புடுச்சா அது Ground tippu
* Batting அணியில் இருந்தே ஒரு அப்பாவி Umpire ஆக
அனுப்பப் படுவார்.
* முள்ளுக்குள்ள பால் போச்சுனா ரன் ஒடக்கூடாது, அடிச்சவந்தான் போயி பந்த எடுக்கனும்
* பால் தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன் அவங்களுக்கு வின்னிங் குடுத்தே ஆகனும்.
* பேட் புடுச்சுட்டு வந்து பால் போடக்கூடாது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


Aval Vikatan