ஶ்ரீ:
வாலி வதம் செய்யப்பட்டது சரியா தவறா? என்ற வாதம், பட்டி மன்றம் நிறைய கேட்டிருப்பீர்கள்!
இன்னமும் ஶ்ரீராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரி என்றும் தவறு என்றும்
வாதிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், நல்ல சமாதானம் கிடைத்திருந்தால் முடிந்து போயிருக்கும்.

நல்ல சமாதானம் - பதில் உங்களுக்குத் தெரிந்தால் பதிவு செய்யுங்களேன்!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதமிழ் - ஆங்கிலம் எதில் வேண்டுமானலும் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

என்னிடம் ஒரு சமாதானம் இருக்கிறது அது என்னவென்று அனைவரது அபிப்ராயத்தையும் தெரிந்துகொண்டு
இறுதியாகப் பதிவு செய்கிறேன்.
நன்றி
என்.வி.எஸ்