Announcement

Collapse
No announcement yet.

இணைய வெளியிடையே...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இணைய வெளியிடையே...

    இணைய வெளியிடையே...


    * விதைத்துக்கொண்டே இருங்கள்...
    முளைத்தால் மரம், மக்கினால் உரம்!
    kirukan @ twitter.com
    * மற்ற பெண்களெல்லாம்
    அழகாய்தான் உடுத்திக் கொள்வார்கள்.
    நீ மட்டும் தானடி
    அழகை உடுத்திக் கொண்டிருக்கிறாய்!
    alexious @ twitter.com
    * உன் கோபத்தை என்னிடம் காட்டிக்கொள்ளாமல்
    இருந்ததுதான் நீ என்னிடம் காண்பித்த அதிகபட்சகோபம்.
    navin @ twitter.com
    -- சண்டே ஸ்பெஷல்.
    -- தினமலர். 15-12-2013.
    Posted by க. சந்தானம்

  • #2
    Re: இணைய வெளியிடையே...

    நல்லா இருக்கு !...நன்றி !
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: இணைய வெளியிடையே...

      உங்கள் பதில் களிலிருந்து உங்கள் ரசனை in almost all the field வெளிப்படுகிறது ஆஹா ரசிகை நல்ல ரசிஹை என்று கொண்டாடத்தோன்றுகிறது

      Comment

      Working...
      X