Announcement

Collapse
No announcement yet.

MAHALAYA THARPANAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • MAHALAYA THARPANAM

    For the Mahalaya Tharpanam are we required to do tharpanam for ATHIMBER ( Father's sister husband), MAMI(Mother's brothers wife) and Chithappa ( Mother's Sister husband) if I request sanskrit version for their relationship like Pithu, Mathulan etc.

  • #2
    Re: MAHALAYA THARPANAM

    சக்ருன் மஹாலயம்
    . மஹாளய பக்ஷத்தில் மஹாளயம் செய்வதற்கு ஆறு ப்ராஹ்மணர்கள் அழைக்க பட வேண்டும். இதில்
    (1) ஒருவர் மஹா விஷ்ணு; கிழக்கு முகமாக அமர வேண்டும்

    (2) ஒருவர் துரிருசி விஸ்வேதேவர். கிழக்கு முகமாக அமர வேண்டும்.

    (3)ஒருவர் தந்தை வழி ஆண் மூத்தோர்கள் .வடக்கு முகமாக அமர வேண்டும்.

    (4) ஒருவர் தந்தை வழி பெண் மூத்தோர்கள் வடக்கு முகமாக அமர வேண்டும்

    .(5) ஒருவர் தாய் வழி ஆண் மற்றும் பெண் மூத்தோர்கள். வடக்கு முகமாக அமர வேண்டும்

    (6)ஒருவர் காருணிக பித்ரு வர்க்கம். வடக்கு முகமாக அமர வேண்டும்.

    தர்பணத்திற்காக தர்பை. கட்டை புல்; பவித்ரம், கூர்ச்சம், கறுப்பு எள்ளு; ,வெற்றிலை பாக்கு; கைப்புடி பச்சரிசி; துளசி, அறைத்த சந்தனம். தக்ஷிணை.

    வீட்டிலேயே இந்த ஆறு பேருக்கும் சாப்பாடு ( சமாராதனை சமையல்) போட வேண்டும். இல்லையெனில் இந்த அறுவர்க்கும் தலைக்கு 250 கிராம் பச்சரிசி
    பாசி பருப்பு 100 கிராம்; ஒரு வாழைக்காய் அல்லது வேறு ஒரு காய்; தக்ஷிணை; மஹாளயம் செய்து வைக்கும் சாஸ்திரிகளுக்கும் தக்ஷிணை, அரிசி, காய் தயார் செய்து வைத்து கொள்ளவும்.

    வெள்ளி , செம்பு அல்லது பித்தளையில் தாம்பாளம்,( மூன்று லிட்டர் தண்ணீர் பிடிக்க கூடியது: ) பஞ்ச பாத்ர உத்திரிணீ; தண்ணீருடன், கூஜா அல்லது சொம்பு ;மூன்று லிட்டர் தண்ணீருடன்,

    சிறிய தாம்பாளம், ஆறு கின்னங்கள் துளசி, சந்தனம். தக்ஷிணை., எள், அக்ஷதை, வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள தேவை.

    வீட்டில் சாப்பாடு போட்டால் ஆறு சாஸ்த்ரிகளுக்கும் எண்ணை தேய்த்து குளிக்க நலெண்ணய், சீயக்காய் பொடி, வெந்நீர். ,சாஸ்திரிகள் குடிக்க வெந்நீர் . வெற்றிலை பாக்கு. சுண்ணாம்பு . ஏலக்காய். ஜாதிக்காய்; ஜாதிபத்ரி, க்ராம்பு,

    வால் மிளகு, பச்சை கற்பூரம், இந்த ஆறு பேருக்கும் தேவை. ஆறு பேருக்கும் உட்கார தடுக்கு அல்லது பலகை மணை தேவை. மஹாளயம் பண்ணி வைக்கும் சாஸ்த்ரிகளுக்கும் கர்த்தாவுக்கும் 2 தடுக்கு தேவை.

    கர்த்தா காலையில் எழுந்து ஸ்நானம் செய்து சந்தி, காயத்ரி ஜபம் செய்து இந்த ஆறு பேருக்கும் 9x5 வேஷ்டிகள், நனைத்து உலர்த்தவும். கர்தாவுக்கும் பஞ்ச கச்ச வேஷ்டி நனைத்து உலர விடவும்.

    சாஸ்த்ரிகளும் இந்த ஆறு பேரும் வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு எண்ணை , சீயக்காய் கொடுத்துவிட்டு கர்த்தா மறுபடியும் ஸ்நானம் செய்து மாத்யானிகம் காயத்ரி ஜபம் செய்யவும்..

    இந்த அறுவரும் எண்ணய் ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன் கர்த்தா இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும், அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

    கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்தா, விஷ்ணு. மதுஸூதனா,த்ரிவிக்ரமா வாமனா ஶ்ரீதரா ஹ்ருஷிகேசா, பத்மனாபா. தாமோதரா.

    சாஸ்த்ரிகளிடமிருந்து பவித்ரம் வாங்கி அணியவும்/ மூன்று கட்டை புல் வாங்கி அணியவும். பவித்ரம் அணிய மந்த்ரம். ருத்யாஸ்ம ஹவ்யைர்

    நமசோபஸத்ய மித்ரம் தேவம் மித்ரதேயன்னோ அஸ்து அனூராதான் ஹவிஷா வர்தயந்த சதம் ஜீவேம சராதஸ் சவீராஹா. நீரால் கையை துடைத்து கொள்ளவும்.

    தீர்த்தம் நிறைந்த பஞ்ச பாத்ர உத்திரிணியை வலது கையில் வைத்துக்கொண்டு ஆறு ப்ராமணர்களையும் மூன்று முறை வலம் வரவும்

    தேவதாப்ய: ஸகாருணீக வர்கத்வய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: ஏவ ச
    நம:ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

    ஸமஸ்த ஸம்பத் சமவாப்தி ஹேதவ: ஸமுத்திதா பத்குல தூமகேதவ: அபார ஸம்ஸார சமுத்ர ஸேதவ புனந்துமாம் ப்ராமண பாத பாகும்ஸுவ::

    உபவீதி: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே துரிருசி ஸம்ஞகேப்ய: விஸ்வேப்யோ தேவேப்யோ நம: மோதிர விரல் கட்டை விரலால் சிறிது அக்ஷதை எடுத்து துரிருசி விஸ்வேதேவர் தலை மீது போடவும்.

    ப்ராசீணாவீதி: பித்ரு வர்கம்: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்யேப்ய: அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹேப்யோ நம:

    மோதிர விரல், கட்டை விரல்களால் சிறிது கறுப்பு எள் எடுத்து பித்ரு வர்க ப்ரதிநிதியாய் இருப்பவரின் இடது தோள் மீது கை மறித்து போடவும். .

    மாத்ரு வர்க்கம்(அம்மா இல்லை யெனில்) மம அஸ்மின் ஹிரண்ய ரூப சக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீப்யோ நம: :

    அம்மா இருந்தால் மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி. பிது: ப்ரபிதாமஹீப்யோ நம: மாத்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருப்பவரின் இடது தோள் மீது எள் எடுத்து கை மறித்து போடவும்.

    மாதாமஹ வர்க்கம்: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹேப்யோ நம: மாதா மஹ வர்க்க ப்ரதிநிதியாக இருப்பவரின் இடது தோள் மீது கை மறித்து எள் போடவும்.

    காருணீக பித்ரு வர்க்கம்; மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே வஸு வஸு ஸ்வரூபேப்ய: வர்கத்வய அவசிஷ்டேப்ய: ஸர்வேப்ய: காருணீக பித்ருப்யோ நம:

    காருணீக பித்ரு வர்க்க ப்ரதி நிதியாக வந்திருப்பவரின் இடது தோள் மீது எள் கை மறித்து போடவும்..

    உபவீதி; மம அஸ்மின் ஹிரண்ய ரூப சக்ருன் மஹாளய ச்ராத்தே ச்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே நம: சிறிது அக்ஷதை எடுத்து மஹாவிஷ்ணு ப்ரதிநிதியாக வந்திருப்பவரின் தலை மீது விரல் நுனி வழியாக போடவும்.


    தக்ஷிணை அனுக்ஞை..

    5 வெற்றிலைகளில் பாக்கு வைத்து தக்ஷிணை வைத்து அனைத்து ப்ராமணர்களுக்கும் அளித்து மந்திரம் சொல்லவும்.
    அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய .எல்லா ப்ராஹ்மணர்களயும் ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.

    தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

    [IMG]file:///C:/Users/kashyap/AppData/Local/Temp/msohtmlclip1/01/clip_image001.gif[/IMG] ய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: யானி கானி ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானி ச தாநி தாநி வினஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

    துரிருசி ஸங்ஞகேப்ய: விஸ்வேப்யோ தேவேப்யோ நம: என்று கூறி அக்ஷதை எடுத்து துரிருசி விஸ்வேதேவர் தலை மீது போடவும்..

    ப்ராசீநாவீதி: பூணல் இடம்.: வஸு ருத்ர ஆதித்யேப்ய: அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹேப்யோ நம: என்று எள் எடுத்து கை மறித்து பித்ரு வர்க்க ப்ரதிநிதி இடது தோள் மீது போடவும்..

    வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாத் அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீப்யோ நம: அம்மா இல்லையெனில் எள் எடுத்து கை மறித்து போடவும்.

    அம்மா இருந்தால் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பிதாமஹீ பிது: பிதாமஹி, பிது:ப்ரபிதாமஹீப்யோ நம:; எள் எடுத்து கை மறித்து இடது தோள் மீது போடவும்.

    மாதா மஹ மாதாமஹி
    வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் ஸபத்னீக மாதாமஹ, மாது;பிதாமஹ மாது:ப்ரபிதா மஹேப்யோ நம: எள் எடுத்து கை இடது தோள் மீது மறித்து போடவும்.

    காருணீக
    வஸூ வஸூ ஸ்வரூபேப்யஹ: வர்கத்வ்ய அவசிஷ்டேப்யஹ: ஸர்வேப்யஹ: காருணீக பித்ருப்யோ நம: எள் எடுத்து கை இடது தோள் மீது மறித்து போடவும்.

    அனைத்து ப்ராமனர்களையும் பார்த்து ஆசிகள் பெறவும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லவும். ஸ்வாமின: அஸ்மின் திவஸே ( விச்வேதேவ விஷ்ணு ஸஹித ச காருணீக வர்கத்வ்ய பித்ரூன் உத்திஸ்ய ஸக்ருத் மஹாளய சிராத்தம் ஹிரண்ய ரூபேன கர்த்தும் யோக்யதா ஸித்தி : அஸ்த்விதி பவந்த: அனுக்ருஹ்ணந்து

    இந்த மஹாளயத்தை ஹிரண்ய சிராத்தமாக செய்ய அனைத்து ப்ராஹ்மணர்களும் ஆசி புரிய வடக்கு முகமாக திரும்பி கீழ் கண்ட மந்த்ரம் சொல்லவும்.

    சிராத்த காலே கயாம் த்யாத்வா த்யாத்வா தேவம் ஜனார்தனம் வஸ்வதீம்ஸ்ச பித்ரூன் த்யாத்வா தத: சிராத்தம் ப்ரவர்தயே

    உபவீதி
    கிழக்கு நோக்கி உட்காரவும். 3 தர்பைகளை காலுக்கு கீழ் போடவும். தர்பேஷ்வாஸீன: என்று சொல்லவும். கைகளை ஜலம் விட்டு அலம்பவும்.

    அப உபஸ் பர்சிய என்று சொல்லவும். மோதிர விரல் பவித்ரத்துடன் மூன்று தர்ப்பை எடுத்து u மாதிரி வளைத்து வைத்துக்கொண்டு தர்பான் தாரய மானஹ என்று சொல்லவும்.

    நெற்றியில் குட்டிக்கொண்டே சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே என்று சொல்லவும்.

    ப்ராணாயாமம் : ஓம் பூ: ஒம்புவ: ஒம் ஸுவ: ஒம் மஹ: ஒம் ஜன: ஒம் தப:
    ஒம் ஸத்யம். தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோனஹ ப்ரசோதயாத் ஓம் ஆபோ ஜ்யோதிரஸ; அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

    இடது கையின் மேல் வலது கையை வைத்து வலது தொடையின் மேல் வைக்கவும்.
    மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர பவித்ரோ வா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்: ஸ்மரேத் புன்டரீகாக்*ஷம் ஸபாஹ்யா அப்யந்தர சுசிஹி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் , ஶ்ரீ ராம

    ஸ்மரனேனைவ வ்யபோஹதி; ந ஸம்சய: ஶ்ரீ ராமா, ராமா ராமா திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த கோவிந்தா அத்ய ஶ்ரீ பகவத: விஷ்ணோஹோ ஆக்ஞய்யா ப்ரவர்த்த மானஸ்ய அத்ய: ப்ராம்ன: த்வீதிய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே
    வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத: கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ச்வே தண்ட காரண்யே சாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டியா
    : ஸம்வத்ஸராணாம் மத்யே மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே க்ருஷ்ண பக்ஷே
    -------------புண்ய திதெள -----------வாஸர யுக்த்தாயாம் ---------நக்ஷத்ர யுக்தாயாம்--------யோக---------கரண யுக்தாயாம் யேவங்குண சகல விசேஷன விசிஷ்டாயாம்

    அஸ்யாம்-------------புண்ய திதெள ப்ராசீனாவீதி (பூணல் இடம்)… -------------கோத்ராணாம் ----------------சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்-------------------- கோத்ராஹா ---------------நாம்னீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி

    ப்ரபிதாமஹீனாம் அம்மா இருந்தால் -----------கோத்ரானாம்-------------நாம்நீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதாமஹி; ப்ரபிதாமஹீ, பிது;
    ப்ரபிதாமஹினாம்

    Comment


    • #3
      Re: MAHALAYA THARPANAM

      -----------------கோத்ரானாம்----------------சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ மாது:பிதாமஹ. மாது: ப்ரபிதாமஹானாம்

      தத் கோத்ரானாம் தத் சர்மனாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வயாதீனாம் வசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாம் ச அக்ஷய்ய
      த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ புண்ய காலே ---------------புண்ய திதெள ஸக்ருன் மஹாளய சிராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே. ததங்கம் தில தர்பணம் ச கரிஷ்யே.

      பவித்ரத்துடன் உள்ள தர்பையை வலது பக்கம் போடவும்.

      பூணல் வலம். (உபவீதி) கைகளை அலம்பவும். அப உபஸ் ஸ்பர்ச்ய:

      மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே துரி ருசி ஸம்கஞானாம் விஸ்வேஷாம் தேவானாம் இதமாசனம். துரிருசி விசுவேதேவர் ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருப்பவர் கால்களின் கீழ் இரண்டு கட்டை தர்பைகளை போடவும்.

      ஹஸ்தே அப ப்ரதாயா. ஒரு உத்திரிணி ஜலம் எடுத்து ப்ராஹ்மணரின் வலது உள்ளங்கையில் விடவும்.

      உங்கள் இரு கைகளிலும் இரண்டு, இரண்டு கட்டை தர்ப்பை எடுத்துக்
      கொண்டு உங்கள் இடது கை தர்பையால் விசுவேதேவர் ப்ரதிநிதியாக உட்கார்ந்திருப்பவரின் வலது கை முட்டியை தொடவும்.

      உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு விசுவேதேவரின் வலது முழங்கையை தொடவும். இதை சொல்லவும். துரிருசி ஸங்ஞகேப்ய: விச்வேப்ய: தேவேப்ய: பவதா க்ஷணகர்தவ்ய: ப்ராப்னோது பவான் .தர்ப்பையை கீழே போடவும்.

      அக்ஷதை எடுத்து விசுவேதேவர் தலையில் போடவும். ஸகல ஆராதனை: ஸ்வர்சிதம்.

      பித்ரு வர்கத்திற்கு ஆசனம் அளிக்க பூணல் இடம். ப்ராசீனாவீதி

      இரண்டு தர்ப்பை கட்டைபில் எடுத்துக்கொண்டு மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ----------------கோத்ரானாம்-------------ஸர்மனாம் ( (தந்தை, தாத்தா, தந்தையின் தாத்தா பெயரை சொல்லவும்). வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்

      அஸ்மத் பித்ரு பிதாமஹ, ப்ரபிதாமஹானாம் இதமாசனம். பித்ரு வர்க்கத்தின் ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராமணரின் கால்களுக்கு கீழ் போடவும். ஹஸ்தே அப ப்ரதாயா ஒரு உத்திரிணி ஜலம் பித்ரு ப்ரதிநிதி உள்ளங்கையில் விடவும்.

      உங்கள் இரு கைகளிலும் இரண்டு, இரண்டு கட்டை தர்ப்பை எடுத்துக்
      கொண்டு உங்கள் இடது கை தர்பையால் பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக உட்கார்ந்திருப்பவரின் வலது கை முட்டியை தொடவும்.

      உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு பித்ரு வர்க்க ப்ரதிநிதி வலது முழங்கையை தொடவும். இதை சொல்லவும்.------------கோத்ரேப்ய:--------------சர்மப்ய:

      வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: பவதா க்ஷண கர்தவ்ய: ப்ராப்னோது பவான் .தர்ப்பையை கீழே போடவும்.

      கருப்பு எள் எடுத்து பித்ரு வர்க ப்ரதிநிதி இடது தோளில் கை மறித்து போடவும். ஸகல ஆராதனை:ஸ்வர்சிதம்.

      1. மாத்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர்க்கு முதலில் ஆசனம்.

      இரண்டு தர்ப்பை கட்டைபுல் கையில் எடுத்துக்கொண்டு மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே

      அம்மா இல்லை எனில்

      ----------கோத்ரானாம்---------நாம்நீனாம் ( அம்மா, அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி)பெயர் சொல்லவும் . வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் இதமாஸனம்.. பித்ரு ப்ரதிநிதி காலடியில் இரண்டு தர்ப்பை போடவும்.

      ஹஸ்தே அப:ப்ரதாயா ஒரு உத்திரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணர் உள்ளங்கையில் விடவும்.

      அம்மா இருந்தால்

      -------------கோத்ராணாம்--------நாம்நீனாம் ( அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி அப்பாவின், அப்பாவின் அப்பாவின் அம்மா பெயர் சொல்லவும்.

      வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ; பிது: ப்ரபிதா மஹீனாம் இதமாஸனம் இரண்டு தர்ப்பை கட்டைபுல் பித்ரு ப்ரதிநிதி காலடியில் போடவும்.

      ஹஸ்தே அப ப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் உள்ளங்கையில் விடவும்.

      இரு கைகளிலும் இரண்டு, இரண்டு தர்ப்பை எடுத்துக்கொள்ளவும். உங்கள் இடது கை தர்ப்பை மாத்ரு வர்க்க ப்ரதிநிதியின் வலது கை முட்டியை தொடவும். உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு மாத்ரு வர்க்க ப்ரதிநிதி

      ப்ராஹ்மணரின் வலது முழங்கையை தொடவும்.--------------கோத்ராப்ய: -----------நாம்நீப்ய: மாத்ரு வர்க்க பெயரை மறுபடியும் சொல்லவும். வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹீ பிது:பிதாமஹி பிது: ப்ரபிதமஹிப்யஹ பவதா க்ஷண கர்தவ்ய: ப்ராப்னோத் பவான், ஸகலாராதனை: சுவர்சிதம். . மாத்ரு வர்க்க ப்ரதினிதியின் ப்ராஹ்மணரின் இடது தோளில் எள் கை மறித்து போடவும்.

      அடுத்தது தாய் வழி அப்பாவும் அம்மாவும்.

      மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே------------கோத்ரானாம் ( அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும். -------------சர்மணாம் ( அம்மாவின் அப்பா, அம்மா, , அம்மாவின் அப்பாவின் அப்பா, அம்மா, ;

      அம்மாவின் அப்பாவின் தாத்தா, பாட்டி பெயர் சொல்லவும்.) வசு, ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ, மாது: பிதாமஹ; மாது: ப்ரபிதா மஹானாம் இதமாஸனம். இரண்டு தர்பைகளை மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணர் காலின் கீழ் போடவும்.

      ஹஸ்தே அபப்ரதாய ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணரின் உள்ளங்கையில் விடவும்.

      உங்கள் இரு கைகளிலும் இரன்டிரண்டு தர்பையை எடுத்துக்கொள்ளவும். உங்கள் இடது கை தர்பையை மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணரின் வலது கை முட்டியை தொடவும்.

      உங்கள் வலது கை தர்பையை கொண்டு மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணரின் வலது முழங்கையை தொடவும். -------------கோத்ரேப்ய: -----------சர்மப்ய: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ,

      மாது;பிதாமஹ; மாது; ப்ரபிதா மஹேப்ய: பவதா க்ஷணகர்தவ்ய: ப்ராப்னோது பவான் தர்பையை கீழே விடவும். மாதாமஹ ப்ரதிநிதி ப்ராஹ்மணர் இடது தோளில் எள் கை மறித்து போடவும். ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.எனச்சொல்லவும்.

      காருணீக பித்ரு வர்கத்திற்கு ஆஸனம் அளிப்பது.

      மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே தத்தத் கோத்ராணாம்,தத்தத் சர்மாணாம்,வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்கத்வ்ய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம் காருணீக பித்ரு ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் காலுக்கு அடியில் இரு தர்பைகள் போடவும். ஹஸ்தே அபப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணர் உள்ளங்கையில் விடவும்.

      தத்தத் கோத்ரேப்ய: தத்தத் சர்மேப்ய: வஸு வஸு ஸ்வரூபேப்ய: வர்கத்வயா வசிஷ்டேப்ய: ஸர்வேப்ய: காருணீக பித்ருப்ய: பவதா க்ஷண கர்த்தவ்ய: ;

      உங்கள் இரு கைகளிலும் இரண்டிரண்டு தர்பைகள் எடுத்துக்கொண்டு இடது கை தர்பையை காருணீக பித்ரு ப்ரதிநிதி ப்ராஹ்மணர் வலது கை முட்டியை தொடவும்.

      உங்கள் வலது கை தர்பையை கொண்டு காருணீக ப்ரதிநிதி ப்ராஹ்மணர் வலது கை முழங்கையை தொடவும். தர்பையை கீழே விடவும். ப்ராப்னோது பவான் ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.. இடது தோளில் எள் கை மறித்து போ.டவும்.

      மஹா விஷ்ணுக்கு ஆஸனம் அளிப்பது. உபவீதி------பூணல் வலம்.

      மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ: இத மாஸனம். மஹா விஷ்ணுவின்

      ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர் காலடியில் இரு தர்பைகள் போடவும். ஹஸ்தே அப ப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் அவர் உள்ளங்கையில் விடவும்.

      இரு கைகளிலும் இரு இரு தர்பைகள் எடுத்துக்கொண்டு உங்கள் இடது கைதர்பையால் மஹா விஷ்ணு ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் வலது கை முட்டியை தொடவும். உங்கள் வலது கை

      தர்பையை கொண்டு அவரின் வலது முழங்கையை தொடவும். சிராத்த ஸம்ரக்ஷக மஹாவிஷ்ணவே பவதா க்ஷணகர்தவ்யஹ. தர்பையை கீழே

      போடவும். ப்ராப்னோது பவான். ஸகல ஆராதனை : ஸ்வர்சிதம். அவர் தலையில் அக்ஷதை போடவும்.



      துரிருசி விஸ்வேதேவருக்கு உபசாரம்.--------உபசார மந்திரங்கள். பூணல் வலம். உபவீதி

      துரிருசி ஸங்ஞ காஹா விச்வேதேவா: இதம் வோ அர்ச்சனம். துரிருசி விச்வே தேவரின் ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர் தலையில் விரல்களால் அக்ஷதை போடவும்.

      துரிருசி ஸங்ஞ காஹா விச்வேதேவா: பரிவீத: ஆகாத் ஸ உஷ்ரேயான் பவதி
      ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதிய: மனஸா தேவயந்த: விச்வே தேவா: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம். வஸ்த்ரம் கொடுக்கவும்.

      சந்தனம் கொடுக்க மந்த்ரம்:-- கந்தத்வாராம் துரா தர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈஸ்வரிகும் சர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரீயம்..
      உபசாரார்த்தே புன: கந்தாஹா;

      துளசி இலை கொடுக்க மந்த்ரம்-----ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாச்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே. மால்யார்த்தே இமானி துளசி தளானி.

      அவர் மேல் அக்ஷதை போடவும்.------தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே அக்ஷதா:

      பித்ரு வர்க்கம்---ப்ராசீனாவீதி—பூணல் இடம்.

      பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் இடது தோள் மீது எள் தூவவும். வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பித்ரு பிதாமஹா ப்ரபிதமஹா: இதம் வோ அர்ச்சனம்.

      வஸ்த்ரம் அளிக்க மந்த்ரம்: யுவா ஸுவாஸா: பரிவீத: ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

      சந்தனம் கொடுக்க மந்த்ரம்: கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் சர்வபூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ச்ரியம்.
      உபசாரார் த்தே புனஹ் கந்தாஹா

      துளசி இலை கொடுக்க: ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஸ்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே இமானி துளசி தளானி.

      தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே திலா: ப்ராஹ்மணர் தோள் மீது கை மரித்து எள் போடவும்..

      மாத்ரு வர்க்கம் . அம்மா உயிருடன் இல்லை எனில்

      வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதா மஹ்ய: இதம் வோ அர்ச்சனம். மாத்ரு வர்க்க ப்ரதி நிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் தோளின் மீது எள் போடவும்.

      அம்மா உயிருடன் இருப்பின்

      வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பிதாமஹி, பிது:பிதாமஹி, பிது: ப்ரபிதாமஹ்ய: இதம் வோ அர்ச்சனம். என்று சொல்லி எள் போடவும்.

      வஸ்த்ரம் கொடுக்க மந்த்ரம்:-- யுவா ஸுவாஸா: பரிவீத: ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்

      சந்தனம் கொடுக்க மந்த்ரம்----கந்த்த் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம்.
      .உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா.

      துளசி இலை கொடுக்க: ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணி : ஹ்ருதாஸ்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே

      தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே திலா: ப்ராஹ்மணரின் தோள் மீது எள் போடவும்.

      மாதாமஹ வர்க்கம்.

      வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ மாது: பிதாமஹ; மாது: ப்ரபிதா மஹா இதம் வோ அர்ச்சனம். மாதாமஹ பித்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருக்கும் ப்ராஹ்மணரின் தோள் மீது கறுப்பு எள் போடவும்.

      வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

      சந்தனம் கொடுக்க மந்திரம். கந்தத் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ் வயே ஷ்ரியம்
      உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா.

      துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே

      தூப தீபாதி சிஷ்டோப சாரார் தாஹா இமே திலா: இடது தோளில் எள் போடவும்.

      காருணீக பித்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருக்கும் ப்ராஹ்மணரின் தோள் மீது கறுப்பு எள் போடவும். தத்தத் கோத்ரா: தத்தத் சர்மண: வஸு வஸு ஸ்வரூபா: பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டா: ஸர்வே காருணீக பிதர: இதம் வோ அர்ச்சனம்.

      வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

      சந்தனம் கொடுக்க மந்திரம். கந்த்த் வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ் வயே ஷ்ரியம்
      உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா

      துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே

      தூப தீபாதி சிஷ்டோப சாரார்த் தாஹா இமே திலா: இடது தோளில் எள் போடவும்

      மஹா விஷ்ணு ------உபவீதி+= பூணல் வலம்.

      சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ இதம் வோ அர்ச்சனம். ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணூ ப்ரதிநிஹியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் தலையில் அக்ஷதை போடவும்.

      வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பயதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

      சந்தனம் கொடுக்க மந்திரம். கந்த்த் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமி ஹோபஹ் வயே ஷ்ரியம்
      உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா

      துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே இமானி துளசி தளானி

      தூப தீபாதி சிஷ்டோப சாரார்த் தாஹா இமே அக்ஷதா: தலை மீது அக்ஷதை போடவும் விரல் நுனி வழியாக.

      துரிருசி விஸ்வேதேவருக்கு தாம்பூலம், தக்ஷிணை.

      கர்த்தாவின் மனைவி கர்த்தாவின் வலது பக்கம் நின்று கொண்டு தாம்பூலத்தில் ஒரு உத்திரிணி தண்ணீர் விடவும். வெற்றிலை பாக்கு வைத்து அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் தக்ஷிணை , துளசி இலை

      Comment


      • #4
        Re: MAHALAYA THARPANAM

        ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து கீழ் கண்ட மந்திரம் கூறி துரு ருசி விஸ்வே தேவர் ப்ரதி நிதியாக வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கும் ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும்.

        ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே துரிருசி ஸங்ஞகானாம் விச்வேஷாம் தேவானாம்

        அக்ஷய்ய த்ருப்த்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் துரிருசி ஸங்ஞகேப்ய: விச்வேப்யோ தேவேப்ய: ஸம்ப்ர ததே ந மம.

        ப்ராசீனாவீதி; பூணல் இடம். பித்ரு வர்க்கம் தாம்பூலம் தக்ஷிணை கொடுக்க.

        ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ் சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------சர்மணாம் ( கர்த்தாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்.)

        வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹானாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

        ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூ பேப்ய: அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: ஸம்ப்ரததே ந மம.

        பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்து இருக்கும் ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும் .வெற்றிலை பாக்கு மீது ஒரு உத்திரிணி தீர்த்தம் கர்த்தாவோ அல்லது கர்த்தாவின் மனைவியோ விட்டு

        ப்ராஹ்மணரிடம் கொடுக்கும் போது இந்த ஒரு உத்திரிணி தண்ணீரை வெற்றிலையின் காம்பு வழியாக தரையில் விட்டு ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும்.

        மாத்ரு வர்க்கம் தாம்பூலம் , தக்ஷிணை கொடுக்க. அம்மா இல்லை எனில்

        அம்மா வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்து இருக்கும் ப்ராஹ்மணரிடம் வெற்றிலை, பாக்கு மீது ஒரு உத்திரிணி ஜலம் விட்டு கீழ் காணும் மந்திரம் சொல்லி கொடுக்கும் போது

        ஜலத்தை வெற்றிலை காம்பு பக்கமாக பூமியில் விட்டு பச்சரிசி, பாசி பருப்பு, காய், தக்ஷிணயுடன் பித்தளை தாம்பாளத்தில் வைத்து கொடுக்கவும்… ஏழு ப்ராஹ்மணருக்கும் இம்மாதிரியே தர வேண்டும்.

        .
        ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------நாம்னீணாம்

        ( கர்த்தாவின் அம்மா, அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி பெயர் சொல்லவும்.)

        வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதா மஹீனாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதி நிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,



        ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்ய: ஸம்ப்ர ததே ந மம
        .
        அம்மா இருந்தால்

        ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப

        ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------நாம்நீனாம் ( கர்த்தாவின் அப்பாவின் அம்மா,அப்பாவின் பாட்டி, அப்பாவின் கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்.)

        வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி; பிது: ப்ரபிதா மஹீனாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

        ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா மஹீப்ய: ஸம்ப்ர ததே ந மம. என்று சொல்லி கொடுக்கவும்.

        மாதா மஹ வர்க்கம் தாம்பூலம் தக்ஷிணை.

        ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்

        -(கர்த்தாவின் அம்மாவின் அப்பாவின் கோத்திரம் சொல்லவும்)--------------சர்மணாம் ( கர்த்தாவின் தாய் வழி தாத்தா, பாட்டி, தாத்தாவின் அப்பா, அம்மா, தாத்தாவின் தாத்தா பாட்டி பெயர் சொல்லவும்.)

        வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபாணாம் அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ.
        மாது: பிதாமஹ மாது: ப்ரபிதா மஹானாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

        ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபேப்ய: அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹேப்ய: ஸம்ப்ரததே ந மம.

        காருணீக பித்ருகளுக்கு:

        ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே தத்தத்--கோத்ராணாம்- தத்தத் சர்மணாம் வஸு வஸு

        ஸ்வ ரூபாணாம் பித்ருவ்ய மாதுலா தீனாம் வர்கத்வ்ய அவ சிஷ்டானாம் ஸர்வே ஷாம் காருணீக பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதி நிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

        ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு வஸு ஸ்வரூபேப்ய: ஸர்வேப்ய: காருணிக பித்ருப்ய: ஸம்ப்ரததே ந மம.

        மஹா விஷ்ணு விற்கு: உபவீதி பூணல் வலம்.

        ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ஸ்ராத்த ஸம் ரக்ஷக ஶ்ரீ மஹ விஷ்ணோ: த்ருப்தியர்த்தம்

        யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

        ஸ தக்ஷி ணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே துப்யமஹம் ஸம்ப்ர ததே ந மம.

        ஆசீர்வாத அக்ஷதை இடது தோளில் அங்கவஸ்த்ரம் இருக்க வேண்டும். ஆசீர்வாத அக்ஷதை அங்கவஸ்திரத்தில் விழுமாறு பிடித்துக்கொள்ளவும்.

        நமஸ் ஸதஸே நமஸ் ஸதஸஸ் பதயே நமஸ் ஸகீனாம் ப்ரோ காணாம்
        சக்ஷுஷே நமோ திவே நம: ப்ருத்வ்யை ஹரி: ஓம்.

        அனேன மயா ஹிரண்ய ரூபேண க்ருதேன (ஸக்ருன்) மஹாளய சிராத்தேன அஸ்மத் ஸ காருணீக வர்கத்வ்ய பிதர: துரிருசி சம்ருக விஷ்வே தேவ

        ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணூ ஸஹிதா: ஸர்வே நித்ய த்ருப் தாஹா பூயாஸுஹு இதி பவந்த: மஹாந்த: அனுக்ரஹ ணந்து.

        அனைத்து ப்ராஹ்மணர் களுக்கும் நமஸ்காரம் செய்யவும்.

        மஹாளய சிராத்தாங்க தர்பணம் செய்ய வேண்டும்.ப்ருஹ்ம யஞ்ஜம் செய்யவும்.

        Comment


        • #5
          Re: MAHALAYA THARPANAM

          ஶ்ரீ மன்மத௵28-09-2015 முதல் 13-10-2015 முடிய.தினமும் செய்ய வேண்டியது..

          யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் மஹாளய தர்ப்பணம்.

          காலையில் ஸ்நானம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம்காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) தர்ப்பணம் செய்யவும்.

          . முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.

          கேசவ ,நாராயண என்றுகட்டை விரலால் வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,

          த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.

          பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

          சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்
          .
          ப்ராணாயாமம்:

          ஒம் பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

          சங்கல்பம்:
          மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

          அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ

          வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய

          விஷ்ணோ ராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:

          தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…மன்மத………..
          நாம ஸம்வத்ஸரே தக்ஷிணா..அயனே…வர்ஷ………..ருதெள கன்யா…………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே…28-9-2015 அன்று

          ப்ரதமா….யாம் புண்ய திதெள இந்து….வாஸர யுக்தாயாம் உத்தரப்ரோஷ்டபதா………..நக்ஷத்ர யுக்தாயாம் வ்ருத்தியோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ப்ரதமா.யாம் புண்ய திதெள
          பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்)) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்)) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

          (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்

          ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)

          தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ

          மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்

          தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதர ஆஷாட்யாதி

          பஞ்சமாபர புண்யகாலே பக்ஷ மஹாளயே ப்ரதம---தின தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


          ((மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)

          கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

          பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்

          .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா
          அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.

          கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை திருப்பி இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.

          அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயந்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் யே இயு:அவ்ருகா: ருதஞா: தேனோவந்து பிதரோஹவேஷு.



          பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)

          அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.

          கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.

          பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து

          வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.

          அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்

          .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”

          அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் (உங்கள் கோத்திரத்தை கூறவும்) ………..ஷர்மனஹ (உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களை கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ

          ப்ரபிதாமஹான்…………கோத்ரா: ( உங்கள் கோத்திரத்தை கூறவும்)…………தா (அம்மா இல்லையெனில்) அம்மா, அப்பாவின் அம்மா, தாத்தாவின் அம்மா பெயர்களை

          கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி.

          ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.

          மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………

          ஆயாத பிதர : ஸெளம்யா ;கம்பீரை: பதிபி: பூர்வை;ப்ரஜாம் அஸ்மப்யம் ததத; ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதசாரதம் ச அஸ்மின் கூர்ச்சே---------- (அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும்)………….ஸர்மனஹ

          ( அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “.

          காருணீக பித்ரு ஸ்தானம் ஆவாஹனம். ஆயாத பிதர: ஸெளம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் ததத ரயிஞ்ச தீர்கா யுத்வம்ச சத சாரதம் ச ; அஸ்மின் கூர்ச்சே

          தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஆவாஹயாமி. கருப்பு எள் எடுத்து கையை திருப்பி கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.

          ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.

          என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் ஸபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்

          மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

          வஸுஸ்வரூபானாம் அஸ்மத் சர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.

          வர்கத்வய பித்ருப்யோ நமஹ காருணீக பித்ருப்யோ நம: என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.

          இட து காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் (பூணல் இடம்)தர்பணம் செய்யவும். (சிறிது எள்ளும் நிறய ஜலமும் எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் தர்பிக்கவும்.

          1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

          1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ………….கோத்ரான்…………..……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

          1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

          2.1 ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம்
          ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

          2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

          2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

          3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

          3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

          3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோ பவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா
          மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \

          மாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா……….தாஹா அம்மா பெயர் சொல்லவும்) வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை

          கோத்ராஹா………….தாஹா (பாட்டி பெயர்) ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்ப்பயாமி

          Comment


          • #6
            Re: MAHALAYA THARPANAM

            கோத்ராஹா………தாஹா (கொள்ளுப்பாட்டி பெயர்) ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

            மாதா மஹ வர்க்கம் தர்பணம்:
            1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

            1.2 அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ………….கோத்ரான்…………..……சர்மனஹ வசுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            2.1 ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிச்ருதம்
            ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


            2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது; பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

            2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

            3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

            3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோ பவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            …………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

            ……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

            ……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

            ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
            ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத ஒரு முறை.

            காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.
            அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

            அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஜ்யேஷ்ட/ கனிஷ்ட ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .

            புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி

            அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

            அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி

            மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி

            ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி

            பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி

            மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.

            மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி

            மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

            வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி
            ஸ்நேகிதரர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            உதீரதாம் அவர உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும்ய ஈயுரவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹவேஷு

            தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            அங்கீரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவஸ் ஸோம்யாஸ:தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம

            தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            ஆயந்துந: பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிர் தேவயானை:
            அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வ திப்ருவந்துதே அவந்த்வஸ்மான்

            . தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

            க்ஞாதா அக்ஞாதா காருணீக வர்கத்வ்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.

            ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.

            பூணல் வலம்
            தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹா யோஹிப்ய: ஏவ ச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
            நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த

            யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.

            இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை, தர்பணம் செய்த தாம்பாலத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.

            பூணல் இடம்.;

            உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி

            அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்

            தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருனிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

            பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,

            யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .

            என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்..


            வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் இரண்டாம் பாகம் 256 ம் ல் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் ( உறவினர்களின் வரிசை) கிரமத்தை சொல்லிய ஸ்லோகம்.

            தைவம் பிதா ததோ மாதா ஸபத்னீ ஜநநீ ததா.
            மாதா மஹா : ஸபத்னீகா: பித்ருவ்யா: ப்ராதர: ஸுதா:
            பித்ருஷ்வஸா மாதுலாஸ்ச தத் பகின்யாஸ்ச ஜாமய:
            பகினி துஹிதா பார்யா ஸ்வஸுர: பாவுக: ஸ்நுஷா
            ஸ்யாலக: குரு: ஆசார்ய: ஸ்வாமீ. ஸக்யாத: க்ரமாத்.

            சிராத்த காண்டத்தில் மஹாளய தர்பண ஸ்லோகத்தில் பாக்கி உள்ள உறவினர்களுக்கு
            தர்பணம் சொல்லபடவில்லை.

            Comment


            • #7
              Re: MAHALAYA THARPANAM

              சங்கல்பம்
              30-09-2015 புதன்.
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாசே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர யுக்தாயாம் அஸ்வினீ நக்ஷத்ர யுக்தாயாம் ஹர்ஷண நாம யோக வணிஜ கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி ) பூணல் இடம்

              1-10-2015 வியாழன்.
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள குரு வாஸர யுக்தாயாம் அபபரணி நக்ஷத்ர யுக்தாயாம் வஜ்ர நாம யோக கெளலவ கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயம் சதுர்த்யாம் புன்ய திதெள பூணல் இடம்

              2-10-2015 வெள்ளி
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாசே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர யுக்தாயாம் ரோஹிணி நக்ஷத்ர யுக்தாயாம் ஸித்தி நாம யோக கரஜ கரண யுக்தாயாம் ஏவங்குண சகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள பூணல் இடம்

              3-10-2015—சனி
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா மாசே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர யுக்தாயாம்
              ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத நாம யோக பத்ர கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள பூணல் இடம்

              3-10-2015 –சனி பக்ஷ மஹாளய தர்பணம் செய்த பிறகு மறுபடியும் தனியே செய்ய வேண்டும்.
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர யுக்தாயாம்
              ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்தாயாம் வ்யதீபாத நாம யோக பத்ர கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள பூணல் இடம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

              4-10-2015—ஞாயிறு.
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பானு வாஸர யுக்தாயாம் ஆருத்ரா நக்ஷத்ர வரீயான் நாம யோக பாலவ கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள பூணல் இடம்

              5-10-2015—திங்கள்.
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர யுக்தாயாம் புனர்வஸு நக்ஷத்ர பரிகம் நாம யோக தைதுல கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள பூணல் இடம்

              6-10-2015—செவ்வாய்
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர புஷ்ய நக்ஷத்ர சிவ நாம யோக வணிஜ கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள பூணல் இடம்

              7-10-2015—புதன்.
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர புஷ்ய நக்ஷத்ர ஸித்த நாம் யோக பத்ர கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள பூணல் இடம்

              8-10-2015—வியாழன்.
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர ஆஸ்லேஷா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக பாலவ கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள
              பூணல் இடம்

              9-10-2015—வெள்ளி
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர மகா நக்ஷத்ர சுப நாம யோக தைதுல கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள பூணல் இடம்

              10-10-2015 –சனி
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக கரஜ கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பூணல் இடம்
              பக்ஷ தர்பணம் முடித்து மறுபடியும் இதை தனியே செய்யவும்.
              10-10-2015 –சனி
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக கரஜ கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பூணல் இடம்
              த்வாபர யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

              11-10-2015 ஞாயிறு.
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர ப்ராம்ய நாம யோக பத்ர கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள பூணல் இடம்

              12-10-2015 திங்கள்
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர காஹேந்த்ர நாம யோக சதுஷ்பாத கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பூணல் இடம்

              12-10-2015 திங்கள்
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர மாஹேந்த்ர நாம யோக சதுஷ்பாத கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பூணல் இடம்.
              அமாவாஸ்யா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

              13-10-2015 செவ்வாய்
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர சித்ரா நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக கிம்ஸ்துக்ன கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள பூணல் இடம்.

              மறுபடியும் இதை ஆரம்பித்து வைத்ருதி தர்பணம் செய்யவும்.
              13-10-2015 செவ்வாய்
              ஶ்ரீ மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர சித்ரா நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக கிம்ஸ்துக்ன கரண யுக்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள பூணல் இடம்.
              வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

              Comment

              Working...
              X