Announcement

Collapse
No announcement yet.

நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

    நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

    ராத்திரி நாட்களில் மாலையில் சுண்டல் நிவேதனம் செய்து கொலுவுக்கு வரும் சுமங்கலிகளுக்கு, கன்னிப் பெண்களுக்கு தாம்பூலத்தோடு தருவது சகல பாக்கியங்களையும் கொடுக்கும். என்னென்ன தினங்களில் என்னென்ன சுண்டல் விசேஷம் தெரியுமா?

    ஞாயிறு: கோதுமை அப்பம் திங்கள்: புட்டு, பட்டாணி சுண்டல்

    செவ்வாய்: துவரம்பருப்பு வடை அல்லது காராமணி சுண்டல்

    புதன்: பாசிப்பயறு சுண்டல்

    வியாழன்: கடலை சுண்டல் அல்லது இனிப்புத் திண்பண்டம்

    வெள்ளி: மொச்சை சுண்டல்

    சனி: எள்ளுருண்டை
    மேலே கண்ட அட்டவணைப்படி பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று எண்ணி எவரும் பயந்து விட வேண்டாம். எந்த நிவேதனம் செய்தாலும், என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அருள் பவள் அன்னை மனதில் பக்தி நிறைந்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

  • #2
    Re: நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

    ஏன் மாமி நவராத்திரி தினங்களில் கலந்த சாதம்-புளியோதரை,எலுமிஞ்சை சாதம்,மிளகுவடை,முதலியவைகளை பிரசாதமாக கொடுக்கலாமா?

    Comment

    • #3
      Re: நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

      ஏன் மாமி நவராத்திரி தினங்களில் வெலியூரிலிரிந்து பகலில் நம் சொந்தக்காரர்கள் வந்தால் அப்போது தாம்பூலம் கொடுக்கலாமா?அவர்கள் மற்ற இடங்களுக்கும் போக வேண்டும் என்று அவசரப்படுத்தினால் என்ன செய்வது.

      Comment

      • #4
        Re: நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

        நவராத்ரியில் நைவேத்ய பொருட்கள்.
        புரட்டாசி மாதத்திற்கு நைவேத்ய பொருள்:-சக்கரை.
        ஞாயிறு==பாயஸான்னம்.
        திங்கள்—பால்.
        செவ்வாய்==வாழைப்பழம்
        புதன்=-வெண்ணைய்.
        வியாழன்==-சக்கரை
        வெள்ளி==வெள்ளை சக்கரை
        சனி==பசு நெய்.

        திதி==ப்ரதமை-=நெய்; துதியை=சக்கரை; த்ருதியை=பால்; சதுர்தி=பக்ஷணம்; பஞ்சமி வாழைபழம்; சஷ்டி=தேன்; ஸப்தமி=வெல்லம்; அஷ்டமி=தேங்காய் நவமி==நெல்பொரி; தசமி= கறுப்பு எள். அமாவாசை==பாயசம்;

        நட்சத்திரம்==ஹஸ்தம்=ஹல்வா; சித்திரை=வடை; சுவாதி==தாமரை ரசகம்; விசாகம்==பூர்ணயம்; அனுஷம்==சக்கரை வள்ளி கிழங்கு;.கேட்டை=வெல்லம்
        மூலம்=அவல்; பூராடம்=திராக்ஷை;;உத்திராடம்==பேரிட்சம் பழம்;
        யோகம்:-மாகேந்திரம்==கசேரு; வைத்ருதி=கருணைகிழங்கு தூள்;விஷ்கம்பம்=வெல்லம்; ப்ரீதி=தேன்; ஆயுஷ்மான்=நெய்; ஸெளபாக்கியம்=பால்; சோபனம்=தயிர்; அதிகன்டம்=மோர்;சுதர்மம்=அப்பம்;
        த்ருதி=வெண்ணைய்; சூலம்=வெள்ளரிக்காய்;

        கரணம்:--சதுஷ்பாதம்=தயிர்; கிம்ஸ்துக்னம்=தேன்; பவம்=கம்சாரம்; பாலவம்=பாலேடு; கெளலவம்=பேணி; தைதுளை=கொழுக்கட்டை; கரம்=பூரி
        நவராத்ரியின்போது எப்போது வேண்டுமாயினும் தாம்பூலம் கொடுக்கலாம். கலந்த சாதமும் கொடுக்கலாம்.

        Comment

        • #5
          Re: நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

          Many thanks mami.Well are u celebrating Navarathri/Golu at Dubai?

          Comment

          • #6
            Re: நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

            Originally posted by P.S.NARASIMHAN View Post
            நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

            ராத்திரி நாட்களில் மாலையில் சுண்டல் நிவேதனம் செய்து கொலுவுக்கு வரும் சுமங்கலிகளுக்கு, கன்னிப் பெண்களுக்கு தாம்பூலத்தோடு தருவது சகல பாக்கியங்களையும் கொடுக்கும். என்னென்ன தினங்களில் என்னென்ன சுண்டல் விசேஷம் தெரியுமா?

            ஞாயிறு: கோதுமை அப்பம் திங்கள்: புட்டு, பட்டாணி சுண்டல்

            செவ்வாய்: துவரம்பருப்பு வடை அல்லது காராமணி சுண்டல்

            புதன்: பாசிப்பயறு சுண்டல்

            வியாழன்: கடலை சுண்டல் அல்லது இனிப்புத் திண்பண்டம்

            வெள்ளி: மொச்சை சுண்டல்

            சனி: எள்ளுருண்டை
            மேலே கண்ட அட்டவணைப்படி பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று எண்ணி எவரும் பயந்து விட வேண்டாம். எந்த நிவேதனம் செய்தாலும், என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் அருள் பவள் அன்னை மனதில் பக்தி நிறைந்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

            நல்ல பகிர்வு மாமா நன்றி ! எங்காத்து வழக்கம் கொஞ்சம் வேறமாதிரி, என்றாலும் நீங்க சொல்வது போல மனம் தான் முக்கியம்....பிரசாதம் எல்லாம் அப்புறம்தான்
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment

            • #7
              Re: நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

              Originally posted by P.S.NARASIMHAN View Post
              ஏன் மாமி நவராத்திரி தினங்களில் கலந்த சாதம்-புளியோதரை,எலுமிஞ்சை சாதம்,மிளகுவடை,முதலியவைகளை பிரசாதமாக கொடுக்கலாமா?

              தாராளமாய் தரலாம் மாமா, அம்பாளுக்கு நைவேத்தியமாய் எதை பன்னரோமோ அதை வரவாளுக்கும் பிரசாதமாய் தரலாம்

              - - - Updated - - -

              Originally posted by P.S.NARASIMHAN View Post
              ஏன் மாமி நவராத்திரி தினங்களில் வெலியூரிலிரிந்து பகலில் நம் சொந்தக்காரர்கள் வந்தால் அப்போது தாம்பூலம் கொடுக்கலாமா?அவர்கள் மற்ற இடங்களுக்கும் போக வேண்டும் என்று அவசரப்படுத்தினால் என்ன செய்வது.
              ஒண்ணும் ப்ரோப்ளேம் இல்லை மாமா, எப்போவேணாலும் தாம்பூலம் தரலாம்
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              • #8
                Re: நவராத்திரி கிழமைக்கு ஏற்ற சுண்டல்

                Originally posted by P.S.NARASIMHAN View Post
                Many thanks mami.Well are u celebrating Navarathri/Golu at Dubai?
                இங்க சௌதி இல் எதுவும் பண்ண முடியாது மாமா ...பெங்களூரில் மாட்டுப்பெண் கொலு வைத்துவிடுவாள், நைவேத்தியம் செய்வாள் ......நான் இங்கு ஸ்லோகம் தான் படிக்கலாம்
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment

                Working...
                X