Announcement

Collapse
No announcement yet.

Mahalaya Tharpanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mahalaya Tharpanam

    Dear all
    I have performed the Pitru Paksha
    /Mahalaya Paksha tharpanam on all the 16 days. One of my close relative who also is an Astrologer practicing for more than two decades as free service, has told that daily Pitru Paksha/Mahalaya Paksha tharpanam is to be performed only by those brahmins who are doing Agnihotram daily. Others have to do only on specific days. After hearing I got scared whether have I done anything wrong. Is performing Pitru Paksha/Mahalaya Paksha tharpanam on all the days by every eligible brahmins is allowed or restricted to only to specific brahamins who perform the nityakarma as per Vedas. Request the members to through some light on this subject preferably with some proof from Vedas

    Namaskaram
    Krishnamoorthi

  • #2
    Re: Mahalaya Tharpanam

    ஷன்னவதி தர்பணம் யார் யார் செய்யலாமாம். இந்த ஷண்ணவதி தர்பணங்களுக்குள் அடங்கியதே மஹாளய தர்பணம்.இந்த ஷண்ணவதி நாட்களில் ஒவ்வொரு வருடமும் 96 நாட்கலும் தர்பணம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் ஓய்வு பெற்ற பிறகு செய்யலாம்.இதனால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பித்ருக்களுக்கு த்ருப்தி ஏற்படுகிறது.பித்ரு தோஷம் போய் விடும்.நல்ல புத்ரன் பிறந்து வம்ச வ்ருத்தி உண்டாகும்.பித்ருக்கள் சந்தோஷமடைந்து நமக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம், குடும்பத்தில் நிம்மதி முதலியவை தந்து அனுக்ரஹிக்கிறார்கள். வைதீக ஶ்ரீ புத்தகத்தில் 96 தர்பண ஸங்கல்பம் ஶ்ரீ. ராஜ கோபால கணபாடிகள் இது தெரியாமலா கொடுக்கிறார்கள்; அவரது சந்தேக நிவாரணி புத்தகம் இரண்டாம் பாகம் 13 பக்கத்தில் விவரம் உள்ளது. நீங்கள் செய்ததாலோ இனிமேல் செய்வதாலோ நன்மையே உண்டாகும்.

    Comment


    • #3
      Re: Mahalaya Tharpanam

      மஹாளயத்தில் காருண்ய பித்ருக்கள் என நமக்கு நெருங்கிய மற்றும் தெரிந்த சொந்தகள் (சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, மாமனார்,மாமியார்) மற்றும் நண்பர்கள் ஆகிய அனவருக்கும் அவரவர்களுக்கு பிள்ளைகள் இருந்தால் நாம் காருண்ய பித்ருக்களாக (அதாவது மறைந்து விட்ட சொந்தங்கள்) அவர்களை வரித்து தர்பணம் செய்யக் கூடாது என ஒரு பதிவில் படித்தேன். இது சரியா?

      Comment


      • #4
        Re: Mahalaya Tharpanam

        அந்த காலத்தில் எழுதிய வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த கான்டம் புத்தகத்தில் நீங்கள் சொல்வது போல் எழுத படவில்லை. தற்காலத்தில் சொல்வதையோ படிப்பதையோ நன்ப வேண்டாம். நமக்கு அத்தாரிட்டி வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த கான்டம். அதை படித்து எழுதும் வைதீக ஸ்ரீ ஸ்ரீ ராஜகோபால கணபாடிகள் போன்ற பெரியோர்கள் சொல்வதையே கேட்க வேண்டும்.

        Comment

        Working...
        X