* நாம் பெற்ற குழந்தையைப் போன்றது பொய் ! மிகக் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். -- ட்விட்டர் எம்.ஜி.ஆர்.
* பெண் தனக்கு பாதுகாப்பான தூரத்தில் ஆணை நிறுத்திவிடுகிறாள். ஆணின் துரதிர்ஷ்டம் அது நடுத் தெருவாக
அமைந்துவிடுகிறது. -- அரசு.
* விட்டுக்கொடுக்காமல் ஒரு சாலையையே கடக்க முடியாது. வாழ்க்கையை எப்படி கடக்க முடியும். - அசோக் குமார்.
* கல் கிடைக்கும்வரை நாய் மீது அன்புகாட்டுங்கள்... ராஜதந்திரம்...! - சத்தியம்.
* முதுகில் குத்துபவன் நண்பனாகவோ, எதிரியாகவோதான் இருக்க வேண்டும் என்று இல்லை. மசாஜ் பார்லர் பெண்ணாகவும்
கூட இருக்கலாம். - ரைட்டர் பிசாசு.
* கொசு மாதிரி சாப்பாட்டுக்கு அலையக் கூடாது ! சிலந்தி மாதிரி சாப்பாட்டை நம்ம இடத்துக்கே வர வைக்கணும்! அதான்
வெற்றி! -- ட்விட்டர் எம்.ஜி.ஆர்.
-- ' தி இந்து' நாளிதழ்களிலிருந்து

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends