கரஹரப்ரியா, ஸ்ரீரஞ்சனி, ஆபோகி ஆகிய மூன்று ராகங்களும் ஒரே பரம்பரையில் உள்ளவை. கரஹரப்ரியா ஒரு சம்பூர்ண மேளகர்த்தா ராகம். அதன் மேளம் 22. அதிலிருந்து பஞ்சமத்தை அகற்றினால் ( வர்ஜ்யம் ). அதுவே ஸ்ரீரஞ்சனி. பஞ்சமமும் நிஷாதமும் ( நி) இல்லாமல் பாடினால் கிடைப்பது ஆபோகி. இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதது இதுதான். வீணைக்கென்றே பிறப்பெடுத்த எஸ்.பாலசந்தர், இந்த மூன்று ராகங்களையும் சற்றும் சுவை குன்றாமல் உரிய சிரமத்துடன் ஆல் இந்தியா ரேடியோ கச்சேரி ஒன்றில் அடுத்தடுத்து தான் யார் என்பதை நிரூபித்தார்.
-- எஸ்.சிவகுமார். இசை நாட்டியம் நாடகம்.
-- ' தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஜனவரி 5, 2014.
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends