பில்டர் காபி அல்லது தூள் காபி இதுதான் நமக்குத் தெரிந்த காபி வகைகள். இன்னும் கொஞ்சம் விஸ்தாரப்படுத்தினால் லைட் காபி, மீடியம், ஸ்டிராங் என்று உட்பிரிவுகளாக்கி வகைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இன்றைய இளம் தலைமுறையினரிடம் காபி பற்றி கேட்டுப் பாருங்கள். எல்லாம் புதிதாக முளைத்துவரும் காபி ஷாப்புகள் உபயம். உலகளவில் புகழ்பெற்ற காபி வகைகள். இப்போது நம்மூரிலும் கிடைக்கின்றன. அப்படி எத்தனை வகை காபிகள்தான் இருக்கின்றன...? கொஞ்சம், குடித்து, சாரி...படித்துப் பார்ப்போமா...?
எஸ்ப்ரசோ ( espresso )
எஸ்ப்ரசோ மாச்சியாடோ ( espresso macchiato ).
காப்பசீனோ ( cappuccino )
காபி லட்டே ( cafe latte ).
மோக்கசினோ ( mocha chino ).
அமெரிக்கானோ ( americano ).
ஐரிஷ் காபி ( irish coffee ).
டர்கிஷ் காபி ( turkish coffee ).
வெள்ளை காபி ( white coffee ).
பில்டர் காபி ( filter coffee ).
-- சண்டே ஸ்பெஷல். தினமலர். இணைப்பு. 5-1-2014.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends