Announcement

Collapse
No announcement yet.

ஒரே விசா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒரே விசா

    வளைகுடா நாடுகளுக்கு விரைவில் ஒரே விசா.
    வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் ( ஜி.சி.சி) உள்ள நாடுகளுக்கு ஒரே விசாவில் சுற்றுப் பயணம் செய்ய அனுமதிக்கும் முறை விரைவில் அமலாக உள்ளது. இந்த கவுன்சிலில் சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன்மூலம் அந்த நாடுகளுக்கு ஒரே விசாவில் செல்லலாம்.
    -- பி.டி.ஐ.
    -- ' தி இந்து ' நாளிதழ். வியாழன், டிசம்பர் 26 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X