அப்படியா!
* சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
* இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டைய்டும்.
* மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும்.
* ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
* இந்தியாவில் தமிழில் தான் 'பைபிள் ' முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
* சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014.
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends