1. திருப்பதியில் சமாதியடைந்த சித்தர்.....
கோரக்கர்

2. பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுவது.......
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதிகோவில்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends3. ராமானுஜர் பிறந்த ஊர்.......
ஸ்ரீபெரும்புதூர்

4. தென்முகக்கடவுள் என்று அழைக்கப்படுபவர்........
தட்சிணாமூர்த்தி
. ஆறு மதப்பிரிவுகளை இணைத்தவர்....
ஆதிசங்கரர்

6. சோமநாதபுரம் சிவன் கோவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
குஜராத்

7. சீதாதேவி யாருடைய மகளாகக் கருதப்படுகிறாள்?
பூமாதேவி

8. ராகவேந்திரரை வழிபடுவதற்கு உரிய கிழமை.......
வியாழன்

9. பாண்டவர்களில் ஜோதிடத்தில் சிறந்தவன்.....
சகாதேவன்

10. ராவணனின் மகன் இந்திரஜித்தின் நிஜப்பெயர்......
மேகநாதன்