Announcement

Collapse
No announcement yet.

அறிவியலினால் முற்றிலும் மறுக்க முடியாத &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அறிவியலினால் முற்றிலும் மறுக்க முடியாத &

    ........................................................
    ......................... .. நட்சத்திர ஸ்டார்
    அமைப்பில் கிரகங்கள் அமைந்த நிலையில்
    பிறந்த மனிதர்கள், இயற்கையின் உண்மைகளை
    அறியலாம் என ஜோதிடநூல்கள் கூறுகின்றன.
    பிறந்த இலக்னத்திற்கு 12ம் வீட்டில் புதனும்
    சனி கிரகமும் இருந்தால்“மறைக்கப்பட்ட
    மற்றும் மறுக்கப்பட்ட உண்மைகளை”இவர்கள்
    எளிதாக அறிந்து கொள்ளலாம் எனவும்
    ஜோதிடநூல்கள் கூறுகின்றன. உயிர்கள்
    மற்றும் உலக நன்மைக்கான புதிய
    படைப்புகளை“இது போன்ற கிரகங்கள்
    அமைந்த நிலையில் பிறந்த
    மனிதர்கள்களே”அதிகம் உருவாக்கலாம்
    எனவும் ஜோதிடநூல்கள் கூறுகின்றன

    Source:fb
Working...
X