Announcement

Collapse
No announcement yet.

ஸ்ராத்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ராத்தம்

    ஸ்ராத்தம் யாருக்கு செய்கிறோமோ அவரை என்னவென்று சொல்வது. ஸ்ராத்தம் செய்பவர் கர்த்தா வென்றால் ஸ்ராதத்தை ஏற்றுக்கொள்பவரை என்னவென்று சொல்வது./அழைப்பது அவர்களை பித்ருக்கள் என்று அழைக்கலாமா.
    Last edited by P.S.NARASIMHAN; 13-05-16, 15:16.

  • #2
    Re: ஸ்ராத்தம்

    அடியேன் இத்தனை வருடங்களாக 3 ஸ்வாமிகளை போக்தாக்களாக வரித்து கொண்டு இருந்தேன். அதை இருவராகவோ அல்லது ஒருவராகவோ குறைத்துவிட்டால் அடியேன் ஏதோ தவறு செய்தவனாக பித்ருக்கள் கோபப்பட்டு அடியேனுடைய ச்ராத்தத்தை ஏற்றுக்கொள்வார்களா மாட்டார்களா?

    Comment

    • #3
      Re: ஸ்ராத்தம்

      [QUOTE=P.S.NARASIMHAN;21831]அடியேன் இத்தனை வருடங்களாக 3 ஸ்வாமிகளை போக்தாக்களாக வரித்து கொண்டு இருந்தேன். அதை இருவராகவோ அல்லது ஒருவராகவோ குறைத்துவிட்டால் அடியேன் ஏதோ தவறு செய்தவனாக பித்ருக்கள் கோபப்பட்டு அடியேனுடைய ச்ராத்தத்தை ஏற்றுக்கொள்வார்களா மாட்டார்களா?[/QUOT]
      ஶ்ரீ:
      கோபப்பமாட்டார்கள்.

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      • #4
        Re: ஸ்ராத்தம்

        Originally posted by P.S.NARASIMHAN View Post
        ஸ்ராத்தம் யாருக்கு செய்கிறோமோ அவரை என்னவென்று சொல்வது. ஸ்ராத்தம் செய்பவர் கர்த்தா வென்றால் ஸ்ராதத்தை ஏற்றுக்கொள்பவரை என்னவென்று சொல்வது./அழைப்பது அவர்களை பித்ருக்கள் என்று அழைக்கலாமா.
        ஸ்ராத்தம் யாருக்கு செய்கிறோமோ அவர்களை பித்ருக்கள் என்று அழைக்கலாம்.

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #5
          Re: ஸ்ராத்தம்

          தாங்கள் அடியேனுடைய மேற்கண்ட இரண்டு சந்தேகங்களுக்கும் பதிலுரைதர்க்கு மிக்க நன்றி. அடியேன்.நரசிம்ஹன்

          Comment

          • #6
            Re: ஸ்ராத்தம்

            incase a shradham is missed on a particular date in a year when the same can be done. coul'd it be next month or next year.please clarify.
            a r gopalakrishnan

            Comment

            • #7
              Re: ஸ்ராத்தம்

              Re: ஸ்ராத்தம்

              incase a shradham is missed on a particular date in a year when the same can be done. coul'd it be next month or next year.please reply.
              a r gopalakrishnan

              Comment

              • #8
                Re: ஸ்ராத்தம்

                Dear Sri Vasu Vadyar,
                14/11/2007
                Namskarams.

                Will you please guide me as to what alternatives are available if one misses
                the Shradham of a parent?

                Namaskarams

                Ramakrishnan

                ***
                Missed shradham can be done in next months krishna paksha Ashtami, Navami, Ekadasi as pariharam.
                No other pariharam found.
                nvs

                Working...
                X