எளிமையான தீபாவளி லேகியம் எப்படிச் செய்வது?
தேவையான பொருட்கள்:
1. ஓமம் 50கி, சுக்கு 25 கி, சித்தரத்தை சிறிது, கண்டதிப்பிலி 25 கி, அரிசி திப்பிலி 25 கி, வரளி மஞ்சள்(2), மிளகு சிறிது
2.வெல்லம் கால் கிலோ, நல்லெண்ணை 100 மில்லி.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஐடம் 1ல் கண்ட எல்லா சாமான்களையும் சுத்தம் செய்து முதல் நாளே நீரில் ஊர வைக்கவும்.
வடிகட்டிய நீரை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, அனைத்தையும் எடுத்து வைத்த நீரை உபயோகித்து மிக நன்றாக அரைக்கவும்.
ஒரு வாணலியில் அனைத்தையும் சேர்த்து வெல்லத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து கிளரிக்கொண்டே எண்ணையையும் விட்டு
நன்றாக கிளரி லேகிய பதம் வந்ததும் இறக்கவேண்டும்.
Another method I found some where in the net:
DEEPWALI MARUNDHU
INGREDIENTS:
Omam (thymol) - 2 tbsps
Coriander seeds – 2 tbsps
Black pepper – 2 tbsps
Cumin seeds – 2 tbsps
Dry or fresh ginger – to make 2 tbsps
Cardamom -2
Ghee – 4 tbsps
METHOD:
1. Warm up all the ingredients so that they can be ground into a fine powder. Roasting is not necessary.
2. Powder all the ingredients as fine as possible.
3. Add water and make it into a paste.
4. Measure the paste, and take twice the quantity of palm jaggery or plain jaggery
5. Cook the paste with jaggery till it becomes slushy, and add little ghee.
6. Cook until soft ball stage and add the remaining ghee.
7. Blend well and switch off flame.
8. When cooled, store in a clean dry bottle.


The Lehiyam or Marundu should be like a thick paste. Over cooking makes it hard. If that happens, it can be cut into small pieces and stored. Any which way, it retains its medicinal value!