Announcement

Collapse
No announcement yet.

Upanayanam expenses.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Upanayanam expenses.

    மிஸ்டர் கோபாலன் சார் , தாங்கள் குறிப்பிட்ட வாத்தியார் சம்பாவனைகள் மிக மிக அதிகமாகவே உள்ளது. நாந்தி க்கு அவ்வளவு தக்ஷிணை கொடுக்கவேண்டுமா? நாந்தி செய்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும். எத்தனை ஸ்வாமிகள் தேவை. சரி உதக சாந்தி ஜபிக்க எத்தனை ஸ்வாமிகள் ? குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு குறையாமல் மொத்த ஜபம் செய்து முடிக்க ஆகும் அவ்வளவு நேரத்திற்கு பொறுமையாக ஜபம் செய்வார்களா.? செய்யவேமாட்டார்கள். அப்படி செய்வதானால் நீர் கூறிய சம்பாவனை ஏற்றுக்க்கொள்ளதே .தாராளமாக கொடுக்கலாம். உபநயனம் செய்து முடிக்க எத்தனை ஸ்வாமிகள் தேவை. இதையெல்லாம் கூறாமல் ஏதோ உங்களுக்கு தோணியபடி கூறலாமா? மெத்த படித்த உங்களை போன்றவர்கள் ஏனோ தானோ வென்று சொன்னால் எப்படி.. தாயை செய்து விவரிக்கவும்.
    Last edited by P.S.NARASIMHAN; 21-06-16, 10:29.

  • #2
    Re: Upanayanam expenses.

    http://www.brahminsnet.com/forums/sh...ர் வேதம் ஆபஸ்ஹம்ப ஸூத்ரிம் ஐயர் உபனயனம் விவரம் பூராவும் 2013 ம் ஆண்டு ஷோத்ரட் 6447 முதல் முன் பின் முழுவதும் உள்ளது. நாந்திக்கு பித்ரு வக்கம் பேர்; மாத்ரு வர்க்கம் 3 பேர். மாதாமஹர் வர்க்கம் ஒருவர். மஹாவிஷ்னு இருவர். விசுவேதேவர் ஒருவர். ஆக 10 பேருக்கு 10000 ருபாய்; நாந்திக்கு 8 பேர் வேண்டும். மந்திரங்கள் சொல்லி முடிக்க 3 மணீ நேரம் ஆகும்.

    Comment

    Working...
    X