திருமணம் ஸவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நாம் நினைத்து வந்தோம் ஆனால் தற்போது நம் சமுதாயத்தின் நிலை தரக்குறைந்து வருவது குறித்து வெட்டவெளிச்சமாக நாம் காணமுடிகிறது. நம் குறைகளை ஸ்பஷ்டாமாக அறிந்து பல இணயதளங்கள் பணம் சம்பாதிப்பகையும் நாம் காணமுடிகிறது. நம்முடைய இணயதளம் திருமண சேவை பணியினை சில அரசாங்கத்தின் விதிமுறைகளின் அடிப்படையின் காரணத்தினால் ரத்து செய்யும்படியான நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளது நாம் அனைவருக்கும் நெறுக்கடியாக உள்ளது. நம்முடைய இணயதளம் மேலும் வளரவேண்டும் நமது சமுதாயத்திற்கு சேவை அதிக திருப்திகரமாக செய்ய நம் கழுவினர்கள் முன்வந்து உதவிபுரியவேண்டும். நாம் நமது இணயதளம் மூலம் இலவச சேவை செய்வதன் அடிப்படையில் TAMIL MATRIMONY, IYER MATRIMONY, BHARAT MATRIMONY, SSMATRI, THAMBRAS போன்ற இணயதளங்கள் பணம் பறிக்கும் சேவைகளை ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்து நமது சமுதாயத்தினர்களை பயணடைய செய்ய முடியும். நமது இணயதளம் ஒரு சாதாரண பரிவர்த்தனை கேந்ரமாக செயல்பட்டு உதவி செய்துவரலாம். இதற்கு சம்மந்தப்பட்ட நமது குழுவினர்களே ஒருவருக்கு ஒருவர் பரஸபரமாக செய்தி பரிமாற்றம் மட்டுமே ஆவண செய்து உதவி செய்யலாம் என்பது என்னுடைய தாழ்மையான குறிக்கோள். இதற்க்கான அடிப்படை தேவையான விவரங்கள் மட்டுமே இணயதளத்தில் மின்னஞ்சலாக பரப்பி தேவையான குழுவினர்கள் பயனடையலாம். குழுவினர்கள் எண்ணத்தை தெரிவிக்க கோறுகிறேன். நமது இணயதளம் எந்தவித குறிப்புக்களின் சேமிப்பும் இருப்பில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் இராது. The general format is given below. Our Forum will act as a pole for this noble cause. Let us all come forward and help each other. The Members having exposure in this line can also render theirs.

PROFILE


FAMILY DETAILS :


HOROSCOPE DETAILS :

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends