Announcement

Collapse
No announcement yet.

yajur upakarma in tamil 2016 details.

Collapse
This topic is closed.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • yajur upakarma in tamil 2016 details.

    யஜுர்வேதம்ஆபஸ்தம்பஸூத்ரம்உபாகர்மா--18-08-2016 வியாழன்
    வரிசைக்ரமம்:-காலையில்எழுந்துஸ்நானம்செய்தல்.காலைஸந்தியாவந்தனம்காயத்ரிஜபம்செய்த.ல்.ப்ரஹ்மசாரிகளுக்குமுடிவெட்டுதல்.கிரஹஸ்தர்கள்ஒளபாசனமும்ப்ருஹ்மசாரிகள்ஸமிதாதானம்செய்தல்.
    காமோகாரிஷீத்ஜபம்செய்தல்.முதல்வருடம்உபாகர்மாசெய்யும்ப்ருஹ்மசாரிகளுக்குகாமோகாரிஷித்ஜபம்கிடையாது,(தலைஆவணிஅவிட்டம்)
    மாத்யானிகம்செய்தல்;ப்ருஹ்மயக்ஞம்செய்தல்.
    மஹாசங்கல்பம்;புதுபூணல்அணிதல்;காண்டரிஷிதர்ப்பணம்செய்தல்.
    காண்டரிஷிபூஜை;உபாகர்மாஹோமம்.( முதல்வருஷபையனுக்குமட்டும்
    அனுக்ஞை;நாந்தி).வேதஅத்யயனம்.நமஸ்காரம்செய்துஆசிபெறுதல்.;
    ஹாரத்தி.

    ஸமிதாதானம்;-
    ஆசமனம்:அச்யுதாயநம:அனந்தாயநம:கோவிந்தாயநமஹ;

    கேசவ,நாராயணஎன்று கட்டை விரலால் வலதுஇடது கன்னங்களையும் மாதவகோவிந்த என்று பவித்ர விரலால்வலது இடது கண்களையும்

    விஷ்ணோமதுஸூதன என்று ஆள் காட்டிவிரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரமவாமன என்று சுண்டு விரலால்வலது இடது காதுகளையும் ஶ்ரீதரஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால்வலது இடது

    தோள்களையும்எல்லா விரல்களாலும் பத்மநாபஎன்று கூறி மார்பிலும்,தாமோதரஎன்று கூறி எல்லா விரல்களாலும்சிரஸிலும் தொடவேண்டும்.

    ஸுக்லாம்பரதரம்விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம்,ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னஉப ஷாந்தயே.

    ப்ராணாயாமம்.ௐபூ:ௐபுவ:ஓகும்ஸுவ:ௐமஹ:ௐஜன:ௐதப:ஓகும்ஸத்யம்;ௐதத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்யதீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்மபூர்புவஸ்ஸுவரோம்.;

    மமோபாத்தஸமஸ்த துரிதயக் *ஷயத்வாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ப்ராத:சமிதாதானம்கரிஷ்யே.(ஸாயங்காலத்தில்)ஸாயம்ஸமிதாதானம் கரிஷ்யே.

    அபஉப ஸ்பர்ஸ்ய என்று கையினால்ஜலத்தை தொட வேண்டும்.

    பிறகுஎதிரில் ஒரு வரட்டியில்/(எருவாமுட்டை)அக்னியைஎடுத்து வைத்து கொண்டு அதில்ஒரு சமித்தை வைத்து விஸிரியால்//துகுழலால் ஊதி ஜ்வாலை வரும்படிசெய்து மந்த்திரத்தை கூறவேண்டும்.அல்லது

    வரட்டிமேல் கற்பூரம் வைத்து சிராய்தூள் வைத்துபற்ற வைக்கவும்.மந்திரம்சொல்லவும்.

    பரித்வாக்னேபரிம்ருஜாமி ஆயுஷா ச தனேன சஸுப்ரஜா:ப்ரஜயாபூயாஸம்;ஸூவீரோவீரை:ஸுவர்ச்சாவர்ச்சஸா ஸூபோஷ:போஷை:ஸூக்ருஹோக்ருஹை:சுபதி:பத்யா:ஸுமேதாமேதயா ஸுப்ருஹ்மாப்ரம்மசாரிபிஹி.

    நான்குபுறமும் அக்னியை கூட்டுவதுபோல் பாவனை செய்து தேவஸவிதஹப்ரஸுவஹ என்று அக்னியைப்ரதக்*ஷிணமாக ஜலத்தினால்பரிஷேசனம் செய்ய வேண்டும்.

    பிறகுபலாஸ சமித்து அல்லது அரசசமித்து இவைகளால் கீழ் கண்டமந்திரங்களை கூறி “”ஸ்வாஹா””என்கும்போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும்அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம்செய்ய வேண்டும்.

    1.
    அக்னயேஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதேஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதாஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷாவர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயாபஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேனாஅன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.
    2.
    ஏதோஸிஏதீஷீ மஹி ஸ்வாஹா.

    3.
    ஸமிதஸிஸமேதிஷீ மஹி ஸ்வாஹா

    4.
    தேஜோஸிதேஜோமயீ தேஹீ ஸ்வாஹா.

    5.
    அபோஅத்ய அன்வ சாரிஷம் ரஸேந ஸமஸ்ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்னஆகமம் தம்மா ஸகும் ஸ்ருஜவர்சஸா ஸ்வாஹா.

    6.
    ஸம்மாக்னேவர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச தனேனச ஸ்வாஹா.

    7.
    வித்யுந்மேஅஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத்ஸஹ ரிஷிபி:ஸ்வாஹா.

    8.
    அக்னயேப்ருஹதே நாகாய ஸ்வாஹா.

    9.
    த்யாவாப்ருத்வீப்யாகும் ஸ்வாஹா.

    10.
    ஏஷாதேஅக்னே ஸமித்தயா வர்தஸ்வசஆப்யா யஸ்வ ச தயாஹம் வர்தமானோபூயாஸம் ஆப்யாய மானஸ்சஸ்வாஹா

    11.
    யோமாக்னே பாகினகும் ஸந்தம்அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னேதங்குரு மாமக்னே பாகினம்குரு ஸ்வாஹா..

    12.
    ஸமிதம்ஆதாய ---அக்னேஸர்வ வ்ரத :பூயாசம்ஸ்வாஹா.

    மறுபடியும்ஜலத்தை ப்ரதக்*ஷிணமாக தேவஸவித:ப்ராஸாவீ:என்றுபரிசேஷனம் செய்யவும்.ஒருசமித்தை ஸ்வாஹா என்று சொல்லிஅக்னியில் வைத்து

    அக்னே:உபஸ்தானம்கரிஷ்யே என்று எழுந்து நின்றுபின் வரும் மந்த்ரத்தை கூறவேண்டும்.யத்தேஅக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்விபூயாஸம் .,யத்தேஅக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்விபூயாஸம்.யத்தேஅக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்விபூயாஸம்

    மயீமேதாம் மயிப்ரஜாம் மய் யக்னிஸ்தேஜோ ததாது.//மயிமேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர:இந்த்திரியம்ததாது./மயிமேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோப்ரஜோ ததாது.அக்னயேநமஹ;

    மந்த்ரஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயாதேவ பரிபூர்ணம் த தஸ்துதே;ப்ராயஸ்சித்தானி அ ஷேஷாணி தப:கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம்பரம்..க்ருஷ்ண,க்ருஷ்ண,க்ருஷ்ண .(நமஸ்காரம்)

    பிறகுஹோம பஸ்மாவை எடுத்து இடதுகையில் வைத்து சிறிது ஜலம்விட்டு வலது கை மோதிர விரலால்குழைத்து கொள்ளும் பொழுது
    மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷுமானோ அஸ்வேஷு ரீரிஷ;வீரான்மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த:ஸதமித்வஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்துதரித்து கொள்ளவும்.

    மேதாவிபூயாஸம் (நெற்றியில்)தேஜஸ்வீபூயாஸம் (மார்பில்).வர்ச்சஸ்வீபூயாஸம் (வலதுதோளில்)ப்ரம்மவர்ச்சஸ்வீ பூயாஸம் (இடதுதோளில்)ஆயுஷ்மான்பூயாஸம்(கழுத்தில்)அன்னாத:பூயாஸம்(வயிற்றில்)ஸ்வஸ்திபூயாஸம் (ஸிரஸில்).

    பிறகுகைகளை அலம்பிக்கொண்டு கைகளைகூப்பி அக்னியை கீழ்கண்டவாறுப்ரார்திக்கவும்.

    ஸ்வஸ்திஸ்ரத்தாம் மேதாம் யச:ப்ரஞ்ஞாம்வித்யாம் புத்திம் ஷ்ரியம்பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம்தேஹிமே ஹவ்ய வாஹன.

    பிறகுகாயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதேஸ்வபா வாத் கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதிஸமர்பயாமி
    ஓம்தத்சத் என்று சொல்லி ஒருஉத்திரிணி தீர்த்தம் கீழேவிடவும்.ஆசமனம்செய்யவும்

    .

  • #2
    Re: yajur upakarma in tamil 2016 details.

    காமோகாரிஷீத்ஜபம்.

    காமோகார்ஷீத்ஜப சங்கல்பம்.18-8-2016.

    இதுருக்வேதிகளுக்கும் தலை ஆவணிஅவிட்டம் உள்ளவர்களுக்கும்கிடையாது.

    ப்ருஹ்மசாரிகள்ஷேவிங்//வபனம்செய்துகொள்ள வேண்டும்.

    இன்றுகாலை ஸ்நானம் சந்த்யாவந்தனம்செய்து சமிதாதானம் //ஒளபாசனம்செய்து விட்டு ஆசமனம்.

    ஆசமனம்.அச்யுதாயநம:அனந்தாயநம:கோவிந்தாயநம:.உள்ளங்கையில் உத்திரிணி ஜலம் விட்டுப்ரும்ஹ தீர்த்தத்தால்அருந்தவும்.

    கேசவ,நாராயணஎன்று கட்டை விரலால் வலது,இடதுகன்னங்களையும்,.மாதவகோவிந்த என்று பவித்ர விரலால்வலது,இடதுகண்களையும்,
    விஷ்ணோ,மதுசூதனாஎன்று ஆள் காட்டி விரலால்வலது,இடதுமூக்கையும்,, த்ரிவிக்ரம,வாமனஎன்று சுண்டு விரலால் வலது,இடதுகாதுகளையும்,
    ,
    ஶ்ரீதர,ஹ்ரிஷீகேஸஎன்று நடு விரலால் வலது,இடதுதோள்களையும் பத்மநாபா என்றுஎல்லா விரல்கலால் மார்பிலும்,தாமோதராஎன்று எல்லா விரல்கலாலும்சிரஸிலும் தொட வேன்டும்.

    ,
    பவித்ரம்தரித்து சில தர்பங்களை ஆஸனமாகபோட்டுக்கொண்டு சில தர்பங்களைபவித்ரத்துடன் சேர்த்துஇடுக்கிக் கொண்டு

    சுக்லாம்பரதரம்விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே .நெற்றியில்குட்டிக்கொள்ளவும்

    .
    ஓம்பூ:ஓம்புவ:ஓகும்ஸுவ:ஒம்மஹ:ஒம்ஜன:ஓம்தப:ஓகும்சத்யம்.ஓம்தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோன:ப்ரசோதயாத்ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம்ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

    மமோபாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்சுபே சோபனே முஹூர்த்தே ஆத்யப்ருஹ்மண;த்விதீயபரார்தே ஷ்வேத வராஹ கல்பேவைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே
    ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ:தக்ஷிணேபார்ஸ்வே சாலிவாகன சகாப்தேஅஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டிஸம்வத்ஸரானாம் மத்யே

    ((
    வடஇந்தியாவில் உள்ளவர்களுக்குமட்டும்---------விந்தியஸ்யஉத்தரே ஆர்யாவர்த அந்தர்கதேஇந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரேதக்*ஷிண வாஹிந்யா:யமுநாயா:பஷ்சிமேதீரேபார்ஹஸ்பத்ய மானேந ஷோபக்ரித்நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்துகொள்ளவும்).)

    செளரசாந்த்ர மானாப்யாம் துர்முகிநாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனேவர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே சுக்லபக்ஷே பூர்ணிமாயாம் சுப திதெள:குருவாஸர யுக்தாயாம் சிரவிஷ்டாநக்க்ஷத்ர யுக்தாயாம் ஷோபனநாம யோக பவகரண

    ஏவங்குணவிஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்பூர்ணிமாயாம் சுபதிதெளமமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வரப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம்பூர்ணிமாயாம் அத்யாயஉத்ஸர்ஜன

    அகரணப்ராயஸ் சித்தார்த்தம் ஸஹஸ்ர//அஷ்டோத்ரஷத சங்க்யயா காமோகா ர்ஷீண்மன்யுரகார்ஷீதிதி மஹா மந்த்ரஜபம் கரிஷ்யே என்று ஸங்கல்பம்செய்து தர்பத்தை வடக்கில்போட்டு ஜலத்தை தொடவும்.

    ப்ரணவஸ்யரிஷிர் ப்ரும்ஹ தேவி காயத்ரிசந்த:பரமாத்மாதேவதா.

    பூராதிஸப்த வ்யாஹ்ரூதீனாம் அத்ரி,ப்ருகு,குத்சவஸிஷ்ட,கெளதம,காஷ்யபஆங்கீரஸோ ரிஷய:
    காயத்ரி,உஷ்ணிக்,அனுஷ்டுப்,ப்ருஹதி,பங்க்தி,த்ரிஷ்டுப்,ஜகத்யசந்தாகும்ஸி
    அக்னி,வாயு,அர்க்க,வாகீஸ,வருண,இந்த்ர,விச்வேதேவா:தேவதா
    :
    10
    ப்ராணாயாமம்செய்யவும்.பிறகுஆயாத்தித் அனுவாகஸ்ய வாம தேவரிஷி;அநுஷ்டுப்சந்த:சவிதாதேவதா:

    ரிஷிஎன்று சொல்லும் போது வலது கைவிரல்களை தலையிலும்,சந்தஹஎன்று சொல்லும் போது மூக்கிலும்தேவதா என்று சொல்லும் போதுமார்பிலும் வைத்து கொள்ளவேண்டும்.

    ஆசனத்தில்அமர வேண்டும்.எதிரில்பஞ்ச பாத்ர உத்திரிணி ஜலத்துடன்வைத்துக்கொண்டு ஜபம் செய்யவேண்டும்.

    108
    அல்லது1008ஜபம்செய்த பிறகு ப்ராணாயாமம்செய்யவும்.பிறகுஉத்தமே சிகரே தேவி பூம்யாம்பர்வத மூர்த்தனி ப்ராஹ்மனேப்யோஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதாசுகம்.என்றுஉபஸ்தானம் செய்யவும்
    .
    நமஸ்காரம்செய்யவும்.பவித்திரத்தைஅவிழ்த்து வடக்கில் போட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்..

    மாத்யானிகம்,ப்ருஹ்மயக்ஞம்செய்யவும்.பிகுமஹா சங்கல்பம்.,முறையானஸ்நானம்,புதுபூணல் அணிதல்;காண்டரிஷிதர்ப்பணம்,வேதவ்யாஸ (காண்டரிஷி)பூஜை;ஹோமம்;வேதஅத்யயனம்..நமஸ்கரித்துஆசி பெறுதல்.

    மாத்யானிகம்செய்துவிட்டு காயத்ரிஜபம்செய்துவிட்டு ப்ருஹ்ம யக்ஞம்செய்யவும்

    ப்ருஹ்மயக்ஞம்

    1. :-யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்
      (
      நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

      ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

      சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

      ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

      மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

      தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

    Comment

    • #3
      Re: yajur upakarma in tamil 2016 details.

      1. தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

      மந்த்ரம்.
      ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
      ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
      ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.

      ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
      ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,

      ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.

      ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

      ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

      ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

      ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

      ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

      இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

      ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
      நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

      கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
      வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

      தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
      உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

      ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
      ஸர்வான் தேவான் தர்பயாமி.

      ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
      ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
      ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.

      நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
      சுண்டி விரல் பக்கமாக தண்ணீர் விடவும்.

      க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
      ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
      ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

      ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
      ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
      ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி

      அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
      விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.

      உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.

      ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
      யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
      வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
      ஹவ்ய வாஹம் தர்பயாமி.

      நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் பக்கமாக தீர்த்தம் விடவும்.

      விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
      மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
      2.
      உபவீதி பூணல் வலம். நுனி விரலால் தீர்த்தம் விடவும்.

      விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
      அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
      ஸதஸஸ்பதீம் தர்பயாமி.

      ரிக் வேதம் தர்பயாமி
      யஜுர் வேதம் தர்பயாமி
      ஸாம வேதம் தர்பயாமி
      அதர்வண வேதம் தர்பயாமி.
      இதிஹாஸ புராணம் தர்பயாமி.

      கல்பம் தர்பயாமி.

      ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.

      ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
      ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.

      ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
      ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
      ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

      ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

      ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

      உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..

      ஓம் தத்ஸத்..
      3. மகா சங்கல்பம்

      யஜூர் உபாகர்மா மஹா சங்கல்பம். 18-08-2016, வெள்ளீ கிழமை.

      கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு

      சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் 5 முறை குட்டிக்கொள்ளவும்

      .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ஓம் ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

      மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்*ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;

      அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீ காக்*ஷம் ஸபாஹ்ய அப்யந்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி; ந ஸம்சய:

      ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்*ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய
      அசிந்த் யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரி ப்ரமதாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;

      ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோக ஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான

      பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே: லோகா லோகா சலேன பரிவ்ருதே திக் தந்தி ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்*ஷு ஸுரா ஸர்பி ததி துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்*ஷ

      சால்மலி குஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி நாக ஸெளம்ய கந்தர்வ சாரண பார தாதி நவ கண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு

      ஹாயமான பஞ்சாஷத் கோடி யோஜந விஸ்தீர்ண பூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யா சலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத

      கிம்புருஷ ஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்ய நவ வர்ஷோப ஷோபிதே ஜம்பு த்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ: தக்*ஷிணே பார்ஷ்வே கர்மபூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி

      ஸம பூமத்ய ரேகாயா:பூர்வ திக் பாகே விந்த்யா சலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்*ஷிணே தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார் தத்வய ஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே பரார்தே பஞ்சாஸத்

      அப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்*ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ

      ரைவத சாக்*ஷூ ஷாக்யேஷு ஷட்ஸு மநுஸு அதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டா விம்ஷதீ தமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந சகாப்தே சாந்த்ர ஸாவர ஸெளராதி மான ப்ரமிதே
      ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத் ஸராணாம் மத்யே துர்முகி நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே ஷுக்ல பக்*ஷே பூர்ணிமாயாம் ஸுப திதெள குரு வாஸர

      Comment

      • #4

        Working...
        X