Announcement

Collapse
No announcement yet.

Sama upakarma in Tamil Continues

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sama upakarma in Tamil Continues

    Courtesy: Sri K Gopalan
    1. 4-9-2 016.ஞாயிற்றூகிழமை.
    . .
    உபாகர்மா என்றால் ஆரம்பித்தல் என்று பொருள். .12 மாதங்களில் 6 மாதம் தனது வேதம் கற்றுக் கொள்ள வேண்டும். மற்ற 6 மாதங்கள் சிக்ஷை, வ்யாகரணம் முதலியவை கற்க வேண்டும்.


    காவேரி முதலிய நதிகளின் ஆற்று மணலை கொண்டு வந்து இத்துடன் ஆமலக கல்கம் என்னும் நெல்லி விழுதுடன் கலந்து சிறு சிறு பிம்பங்களாக 7x7=49 (ஸுமார்) 49 பிம்பங்கள் பிடித்து வைத்து அவற்றில் ராணாயணி முதலிய


    49 மஹரிஷிகளை ச்ரத்தையுடன் 16 உபசார பூஜைகள் செய்து எருக்க இலையை வைத்து கொண்டு சுத்த ஜலத்தால் ஸுமார் நூற்று கணக்கான ரிஷிகளின் பெயரை சொல்லி தர்ப்பணம் செய்து ஹோமம் செய்து புதிய
    பூணல் போட்டுக்கொண்டு ஸாம வேதம் சொல்லி விட்டு ஹோமம் செய்து மிகுந்த அப்பம், தயிர் சாதம் சிறிது சாப்பிட்டு, மணலில் மஹரிஷிகளுக்கு பூஜை செய்யும்போது சுற்றிய முழு பூணலையும் வலது கை மணிக்கட்டில் ரக்ஷையாக கட்டிக் கொள்வதே உபாகர்மா செய்யும் வழிமுறை.
    .
    1. ப்ராதஸ் ஸ்நானம். 2. நெற்றிக்கு இட்டு கொண்டு ஸந்தியா வந்தனம் .3.சமிதாதானம்//ஒளபாசனம்.4. மாத்யானிகம். மஹாசங்கல்பம்.5. ஸ்நானம்;ப்ருஹ்ம யக்யம்.6 புண்யகாவசனம்.49மணல் பிம்ப ரிஷி பூஜை; 7. ஸுமார் 230
    2. மஹரிஷிகளுக்கு எருக்க இலை, மங்களாக்ஷதை வைத்து கொண்டு தர்ப்பணம். 8 ரிஷிகளுக்கு புனர் பூஜை-யதாஸ்தானம் 9. அக்னியில் ஹோமம். 10. கலசத்தில் நான்கு வேதங்கள் மற்றும் ஸப்த ரிஷிகளை


    பூஜித்தல்.11. புது பூணல் அணிதல்.12. வேதாரம்பம்.13. கலஸ தீர்த்த ப்ரோக்ஷணம்.14. அப்பம் தயிர் ப்ரசாதம். 15. ரிஷிகளுக்கு சாற்றிய பூணலை வலது கையில் கட்டிக் கொள்ளுதல்.16. பெரியோர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிபெறுதல்.


    . அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
    கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,


    விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,


    ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்
    .
    கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு




    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்


    .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..


    மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்ஷே அத்யா யோத் ஸர்ஜன கர்மணி தேவ, ரிஷி, பித்ரு தர்பணம் கரிஷ்யே. தேவான் யதா பூர்வம் தர்ப்பயிஷ்யாம:


    தேவ தர்ப்பணம் பூணல் வலம். உபவீதி தேவ தீர்த்தம் நான்கு விரல் நுனி வழியாக ஜலம் விடவும்.


    அக்னி: த்ருப்யது; ப்ரஹ்மா த்ருப்யது; ஸோம:த்ருப்யது; ஷிவ: த்ருப்யது; ப்ரஜாபதி த்ருப்யது; சவிதா த்ருப்யது; இந்திர த்ருப்யது; ப்ருஹஸ்பதி த்ருப்யது; த்வஷ்டா த்ருப்யது; விஷ்ணு த்ருப்யது; யம: த்ருப்யது; வாயு த்ருப்யது ; ஆதித்ய: த்ருப்யது; சந்த்ரமா த்ருப்யது; நக்ஷத்ராணி த்ருப்யது;


    ஸஹ தேவதாபி:வஸவ: த்ருப்யந்து; ருத்ரா: த்ருப்யந்து;ஆதித்யா: த்ருப்யந்து; ப்ருகவ: த்ருப்யந்து; அங்கீரஸ: த்ருப்யந்து; ஸாத்யா: த்ருப்யந்து; மருத: த்ருப்யந்து; விச்வேதேவா: த்ருப்யந்து; ஸர்வேதேவா: த்ருப்யந்து; வாக்ச த்ருப்யது; மனஸ்ச த்ருப்யது; ஆபஷ்ச த்ருப்யந்து; ஓஷதய: த்ருப்யந்து;


    இந்த்ராக்னீ த்ருப்யதாம்; தாதா த்ருப்யது; அர்யமா த்ருப்யது; ஸார்தமாஸருதவ: த்ருப்யந்து; திதி: த்ருப்யது; அதிதி: த்ருப்யது; இந்த்ராணீ த்ருப்யது; உமா த்ருப்யது; ஶ்ரீஸ்ச த்ருப்யது; ஸர்வாஸ்ச தேவ பத்ன்ய:த்ருப்யந்து; ருத்ர: த்ருப்யது; ஸ்கந்த விஷாகெள த்ருப்யதாம்


    விஷ்வ கர்மா த்ருப்யது; தர்ஷ்ச த்ருப்யது; பெளர்ணமாஸஸ்ச த்ருப்யது .சாதுர்வேத்யம் த்ருப்யது.; சாதுர்ஹெளத்ரம் த்ருப்யது; வைஹாரிகா: த்ருப்யது; பாகயக்ஞா:த்ருப்யந்து ; ஸ்தாவராஜங்கமே த்ருப்யதாம்; பர்வதாசிஷ: த்ருப்யது; பவ்ய: த்ருப்யது; நத்ய: த்ருப்யந்து; ஸமுத்ர: த்ருப்யந்து.;


    அபாம்பதி: த்ருப்யந்து; யஜமானா யே தேவாஸ் த்வேகாதச கா: த்ரயஸ்ச த்ரிம்ஸஸ்ச த்ரயஸ்ச த்ரீணிசஸதா: த்ரயஸ்ச த்ரீணி ச ஸஹஸ்ரா: த்ருப்யந்து; த்விபவித்ர்யா தேவா த்ருப்யந்து; ஏக பவித்ர்யா தேவ: த்ருப்யந்து; மனுஷ்ய ப்ரப்ருதய:த்ருப்யந்து; ஸங்கர்ஷண வாஸூதேவெள த்ருப்யதாம்;


    தன்வந்திரி :த்ருப்யது; ஸாது கார: த்ருப்யது; உதர வைஷ்ரவண பூர்ண பத்ர மாணி பத்ரா: த்ருப்யந்து; யாது தானா: த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸீ த்ருப்யந்து; இதர கணா: த்ருப்யந்து.; த்ரைகுண்யம் த்ருப்யது; நாம ஆக்யாத உபஸர்க நிபாதா ;த்ருப்யந்து; தேவர்ஷய: த்ருப்யந்து;


    மஹாவ்யாஹ்ருதய: த்ருப்யந்து; ஸாவித்ரீ த்ருப்யது; ருச: த்ருப்யந்து; யஜூஷி த்ருப்யந்து; ஸாமானி த்ருப்யந்து; காண்டானி த்ருப்யந்து; ஏஷாம்தைவதானி த்ருப்யந்து; ப்ராயஸ்சித்தனி: த்ருப்யந்து;சுக்ரியோபனிஷத: த்ருப்யந்து; ஷோகி த்ருப்யது; ஸுக: த்ருப்யது; ஷாகல்ய: த்ருப்யது


    பாஞ்சால: த்ருப்யது; ருசாபி: த்ருப்யது; ரிஷி தர்பணம் பூணல் மாலை; வ்யாஸ: த்ருப்யது;


    தேவ தர்பணம் பூணல் வலம்.;


    பாராசர்ய: த்ருப்யது; தண்டி த்ருப்யது; குகீ த்ருப்யது; கெளசிகி த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது; மைத்ராயணீ த்ருப்யது; தாக்ஷாயணீ த்ருப்யது


    ஸர்வாசார்யா: த்ருப்யந்து; குலாசார்யா: த்ருப்யந்து; குருகுல வாஸின: த்ருப்யந்து; கன்யா த்ருப்யது; ப்ரம்ஹசாரீ த்ருப்யது;


    ஆத்மார்தீ த்ருப்யது; யாக்யவல்க்ய: த்ருப்யது; ராணாயணி த்ருப்யது; ஸத்யமுக்ரீ த்ருப்யது; துர்வாஸா: த்ருப்யது; பாகுரீ த்ருப்யது; கெளருண்டீ த்ருப்யது.


    கெளல்குளவீ த்ருப்யது; பகவான் த்ருப்யது; ஒளபமன்யவ: த்ருப்யது; தாரால: த்ருப்யது; கார்கிஸாவர்ணீ த்ருப்யது; வர்ஷகண்யஸ்ச த்ருப்யது; குதுமிஸ்ச த்ருப்யது; சாலிஹோத்ரஸ்ச த்ருப்யது


    ; ஜைமினிச்ச த்ருப்யது; த்ரயோதச இத்யேதே ஸாமகார்சார்யா; ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா :ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா:


    சடி த்ருப்யது; பால்லபவி த்ருப்யது; காலபவி த்ருப்யது; தாண்ட்ய: த்ருப்யது; வ்ருஷ்ச த்ருப்யது; வ்ருஷாணக: ச் த்ருப்யது; ருருகி ச த்ருப்யது; அகஸ்திய: த்ருப்யது; பட்க சிரா: த்ருப்யந்து; குஹூஸ்ச த்ருப்யது; அக்னி: த்ருப்யது;


    ப்ரஹ்மா த்ருப்யது; தேவா: த்ருப்யந்து;வேத: த்ருப்யந்து; ஒம்கார: த்ருப்யது;


    சாவித்ரி த்ருப்யது; யக்ஞா: த்ருப்யந்து; த்யாவாப்ருத்வீ த்ருப்யந்தாம்; அஹோராத்ராணி த்ருப்யந்தாம்; ஸாங்க்யா : த்ருப்யந்து; ஸ்முத்ரா: த்ருப்யந்து; க்ஷேத்ரெளஷதி வனஸ்பதய: த்ருப்யந்து; கந்தர்வாஹா: த்ருப்யந்து; அப்ஸரஸ: த்ருப்யந்து; நாகா :த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸி த்ருப்யந்து;


    ரிஷி தர்பணம். பூணல் மாலை.


    ஸுமந்து த்ருப்யது; ஜைமினி த்ருப்யது; விஸ்வாமித்ர: த்ருப்யது; பராசர: த்ருப்யது;ஜானந்து: த்ருப்யது; பாஹவ: த்ருப்யந்து; கெளடம: த்ருப்யது; சாகல்ய: த்ருப்யது; பாப்ரவ்ய த்ருப்யது;மாண்டவ்ய: த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது;


    தேவ தர்பணம்; பூணல் வலம்.




    நமோ ப்ரும்ஹணே த்ருப்திரஸ்து;; நமோ ப்ராஹ்மணேப்ய :த்ருப்திரஸ்து; நம: ஆசார்யேப்ய: த்ருப்ரஸ்து; நம ரிஷிப்ய: த்ருப்ரஸ்து; நமோ தேவேப்ய; த்ருப்திரஸ்து; நமோ வேதேப்ய: த்ருப்திரஸ்து; நமோ வாயவேச த்ருப்திரஸ்து; ம்ருத்யவேஸ்ச த்ருப்திரஸ்து; விஷ்ணவேச த்ருப்திரஸ்து; நமோ வைஷ்ரவணாயச த்ருப்திரஸ்து
    ;
    ரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.


    சர்வதத்தாத் கார்க்யாத் (சர்வதத்தோ கார்க்ய) உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; சர்வதத்தோ கார்க்ய: ருத்ரபூதே: த்ராஹ்யாயணே : த்ருப்திரஸ்து; ருத்ரபூதி: த்ராஹ்யாயணி: த்ராதாத் ஐஷுமதாத் த்ருப்திரஸ்து.


    த்ராத ஐஷுமத; நிகடாத் பார்ணவல்கே : த்ருப்திரஸ்து. நிகட்: பார்ணவல்கி:கிரிசர்மண: காண்டே வித்தே: ச்ந்தோக மாஹகே: த்ருப்ரஸ்து. ப்ரும்ஹ வ்ருத்தி:சந்தோக மாஹகி: மித்ரவர்ச்சஸ: ஸ்தைரகாயநாத் த்ருப்திரஸ்து;


    மித்ரவர்சா: ஸ்தைரகாயன: ஸுப்ரதீதாத் ஒளலுந்த்யாத் த்ருப்திரஸ்து; ஸுப்ரதீத ஒளலுந்திய : ப்ருஹஸ்பதி குப்தாத் சாயஸ்தே: த்ருப்திரஸ்து; ப்ருஹஸ்பதிகுப்த: சாயஸ்தி: பவ த்ராதாத் சாயஸ்தே; த்ருப்திரஸ்து.


    பவத்ராத: சாயஸ்தி: குஸ்துகாத் சார்கராக்ஷாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; குஸ்துக: சார்கராக்ஷ: ஷ்ரவண தத்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. ஷ்ரவண தத்த: கெளஹல :ஸுசாரதாத் சாலங்காயநாத் த்ருப்திரஸ்து;


    ஸுசாரத: சாலங்காயன: ஊர்ஜயத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; ஊர்ஜயன் ஒளபமன்யவ: பானுமத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; பானுமான் ஒளபமன்யவ: ஆன்ந்தஜாத் சாந்தநாயநாத் த்ருப்திரஸ்து;


    ஆனந்தஜ: சாந்தநாயன: சாம்பாத் சார்கராக்ஷாத் காம்போஜாச்ச ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து. சாம்ப: சார்க்கராக்ஷ; காம்போஜாச்ச ஒளபமன்யவ: மத்ரகாராத் செளங்காயனே: த்ருப்திரஸ்து;


    மத்ரகார: செளங்காயனி: ஸாதே ரெளஷ்ட்ராக்ஷே: த்ருப்திரஸ்து; ஸாதிரெளஷ்ட்ராக்ஷி:ஸுச்ரவஸ: வார்ஷகண்யாத் த்ருப்திரஸ்து; சுஸ்ரவா: வார்ஷகண்ய: ப்ராதரந்ஹாத் கெளஹலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து;


    ப்ராதரன்ஹ்: கெளஹல: கேதோர்வாஜ்யாத் த்ருப்திரஸ்து. கேதுர்வாஜ்ய: மித்ரவிந்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. மித்ரவிந்த: கெளஹல: ஸுநீதாத் காபடவாத் த்ருப்திரஸ்து; ஸுநீத: காபடவ: ஸுதேமனஸ:: சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து;


    ஸுதேமனா: சாண்டில்யாயன: அம்சோர்தான்ஞ்ஜய்யாத் த்ருப்திரஸ்து; ராதோ கெளதம: காதுர் கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து; காதா கெளதம: ஸம்வர்கஜித: லாமகாயநாத் பிது: த்ருப்துரஸ்து; ஸம்வர்கஜித: லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயநாத் த்ருப்திரஸ்து
    .
    சாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; விசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து; கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசாண்டில்யாத் த்ருப்திரஸ்து;


    உதர சாண்டில்ய: அதிதன்வனஸ்ச செளநகாத் மச்காச்ச கார்க்கியாத் த்ருப்திரஸ்து. மசகோ கார்க்ய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது: த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதாநேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதாநேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.


    வாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: ஸுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ரோ: பாப்ரவோகெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து; சுஷோ வான்ஹேயே: பாரத்வாஜ: அராலாத் தார்தேயாத் செளன காத் த்ருப்திரஸ்து.


    அராலோ தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளன காத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்துத்ருத்


    த்ருதி: ஐந்த்ரோத:செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து. .இந்த்ரோத: செளனக: வ்ருஷசுஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷசுஷ்ண:: வாதாவத:நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து.


    நிகோதக:பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதாதாத்.த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவரதஸ:சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவதரஸ: சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ்து.


    சவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. இந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து.
    மித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. விபண்டக: காஷ்யப: ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது ரேவ த்ருப்திரஸ்து; ரிஷ்யஷ்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிதுரேவ த்ருப்திரஸ்து


    கஷ்யப: அக்னே: த்ருப்திரஸ்து. தேவ தர்பணம் பூணல் வலம். விரல் நுனி வழியாக ஜலம் விடவும். அக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: ம்ருத்யோ: த்ருப்திரஸ்து.


    ம்ருத்யு: ப்ரஜாபதே: த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ:தஸ்மை நம:தேப்யோ நம: ஆசார்யான் நமஸ்க்ருத்வா அத வம்ஸசஸ்ய கீர்த்தயேத்.


    ஸ்வதா பூர்வேஷாம் பவதி நேதா யுர்தீரக மஷ்னுதே இத்யுக்த்வா அனுக்ராமேத் வம்சம் ஆப்ரம்ஹண:


    ரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.


    நயன் அர்யம பூதே:காலபவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து அர்யமபூதி: காலபவ: பத்ரச்ர்ண:கெளசிகாத் த்ருப்திரஸ்து. பத்ரசர்மா கெளசிக: புஷ்ய யசஸ: ஒளதவ்ரஜே:த்ருப்திரஸ்து. புஷ்ய யஷா: ஒளதவ்ரஜி: சங்கராத் கெளமாத் த்ருப்திரஸ்து.


    ஷங்கரோ கெளதம: அர்யம ராதாச்ச கோபிலாத் பூஷ மித்ராச்ச கோபிலாத் த்ருப்திரஸ்து. பூஷ மித்ரோ கோபில: அச்வமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. அச்வமித்ரோ கோபில: வருணமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.


    வருண மித்ரோ கோபில: மூல மித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. மூலமித்ரோ கோபில: வத்ஸமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. வத்ஸமித்ரோ கோபில: கெளல்குலவீபுத்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து.


    கெளல்குலவீ புத்ர: கோபில: ப்ருஹ்த்வஸோ: கோபிலாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ருஹத்வஸு: கோபில: கோபிலாதேவ த்ருப்திரஸ்து. கோபில: ராதாச்ச கெளதமாத் த்ருப்திரஸ்து. ராதோ கெளதம:காதுர்கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து.




    காதா கெளதம:ஸம்வர்கஜித:லாமகாயனாத் த்ருப்திரஸ்து. ஸம்வர்கஜித் லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயனாத் த்ருப்திரஸ்து..




    சாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.


    விசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயனாத் த்ருப்திரஸ்து. கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசான்டில்யாத் பிது: த்ருப்திரஸ்து


    உதரசான்டில்ய :அதிதன்வன: ச செளனகாத் மசகாச்ச கார்க்யாத் த்ருப்திரஸ்து மசகோ. கார்க்கிய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது:த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதானேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதானேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.


    வாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: சுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ர: பாப்ரவ: கெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து. சுஷ: வான்ஹேய: பாரத்வாஜ: அராலாத் தார்த்தேயாத் செளனகாத் த்ருப்திரஸ்து.


    அரால: தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளனகாத் பிது: உபஜாயத: தஸ்மை நம: த்ருப்திரஸ்து. த்ருதி: ஐந்த்ரோத: செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து
    .
    இந்த்ரோத: செளனக: வ்ருஷ்சூஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷ சூஷ்ண: வாதாவத: நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து. நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதரதாத் த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதர்த: தேவதரஸ:


    சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ்து .சவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ:காஷ்யபாத் த்ருப்திரஸ்து. இந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து;


    மித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது; உபஜாயத தஸ்மை நமத்ருப்திரஸ்து விபண்டக: காஷ்யப: ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து.


    ரிஷ்யச்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து. காஷ்யப: அக்னே த்ருப்திரஸ்து.


    தேவ தர்பணம் பூணல் வலம்.


    அக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: மிருத்யோ த்ருப்திரஸ்து. ம்ருத்யு: ப்ரஜாபதே; த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ: தஸ்மை நம: தேப்யோ நம:


    பித்ரு தர்பணம்; பூணல் இடம். பித்ரு தீர்த்தம்


    மூன்று பில் பவித்ரம். மூன்று எருக்க இலை ,அதன் மீது மூன்று நுனி தர்ப்பம் தெற்கு நுனியாக வைத்து கொண்டு கட்டை விரல் இடுக்கு வழியாக தர்ப்பணம் செய்யவும். எள்ளை உபயோகிக்கவும்.ஒவ்வொன்றயும் மூன்று முறை சொல்லி மூன்று முறை தர்ப்பணம் செய்யவும்.:


    பித்ரூணாம் த்ருப்திரஸ்து. மாத்ரூணாம் த்ருப்திரஸ்து.; பிதாமஹானாம் த்ருப்திரஸ்து. ப்ரபிதா மஹானாம் த்ருப்திரஸ்து. மாதாமஹானாம் த்ருப்திரஸ்து; ப்ரமாதாமஹானாம் த்ருப்திரஸ்து.


    ஆசார்யானாம் த்ருப்திரஸ்து. ப்ராசார்யாணாம் த்ருப்திரஸ்து; ஸம்ஹிதாகார பதகார ஸூத்ர கார ப்ராஹ்மண காராணாம் த்ருப்திரஸ்து. ப்ராம்ஹணானாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து. ப்ராம்ஹணீனாம் ஏகபத்னீனாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து.


    ஸர்வேஷாம் ச ப்ரம்ஹசாரிணாம் த்ருப்திரஸ்து.
    சுபம். . :

    To be Continued
Working...
X