Announcement

Collapse
No announcement yet.

Ask what we dont have - sanskrit joke

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ask what we dont have - sanskrit joke

    यस्य यत् नास्ति स: तत् वृणोति


    अध्यापक:- यदि भगवान् स्वयं साक्षादागत्य वरं वृणीष्व इति वदॆत् तर्हि भवान् किं वृणुयात् ?
    एक: विद्यार्थी:- सवर्ण दूरदर्शनं वरत्वॆन वरिष्यामि.
    अन्य:विद्यार्थी:- अहं शीतकं वरिष्यामि
    अपर: विद्यार्थी:- अहं संगणक यन्त्रं वरिष्यामि
    अध्यापक:- रे मूर्खा: ! तथा न कर्तव्यम् | भगवान् साक्षाद्भूय वरं वृणीष्व इति मां कथयति चॆत् अहं तु विद्या वरिष्यामि |
    विद्यार्थी :- तत्र किम् आश्चर्यम् ? यस्य यन्नास्ति स: तदेव कामयते

  • #2
    Re: Ask what we dont have - sanskrit joke

    श्री:

    கற்றது கை மண் அளவு
    கல்லாதது உலகளவு - என்பதை கற்றறிந்தவர்களால் உணரமுடியும்
    அதனால் அந்த ஆசிரியர் தனக்குக் கல்வியைக் கேட்டதில் ஞானம் உள்ளது.
    ஒருவன் அறிவு எவ்வளவு என்பதை அறிய அவனைவிட ஒரு அறிவாளியால்தான் முடியும்.
    ஸம்ஸ்க்ருதம் அறியாவதவர்களுக்கு, உங்கள் ஜோக் ஏதோ கிருக்கலாகத்தானே தெரியும்?!
    அதுபோலத்தான் அந்த மூடர்களுக்கு ஆசிரியரின் அறிவு தெரிந்திருக்க நியாயமில்லை - அவ்வளவு மூடர்கள் அவர்கள்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Ask what we dont have - sanskrit joke

      ஸ்ரீ மிகச்சரியான பதில், தமாஷாகக்கூறுவதாகநினைத்து தனது முட்டாள் தனத்தின் எல்லையைக் காட்டிய்ளான் சீடன்

      Comment


      • #4
        Re: Ask what we dont have - sanskrit joke

        For those who have very little knowledge of Sanskrit, I feel an English translation will be apt to enjoy the jokes.
        Suggested for consideration.
        Varadarajan

        Comment

        Working...
        X