சூரியனுக்கு:-- மேஷம்; உச்சம்; ரிஷபம்-பகை; மிதுனம்-சமம்; கடகம்-சமம்; சிம்மம்- ஆட்சி; கன்னி-சமம்; துலாம்-நீசம்; வ்ருச்சிகம்-நட்பு; தனுசு- நட்பு; மகரம்-பகை; கும்பம்-பகை; மீனம்-நட்பு.

சந்திரனுக்கு:--மேஷம்-சமம்; ரிஷபம்- உச்சம்; மிதுனம்-நட்பு; கடகம்- ஆட்சி; சிம்மம்-நட்பு; கன்னி-நட்பு; துலாம்-சமம்; வ்ருச்சிகம்-நீசம்; தனுசு-சமம்; மகரம்-சமம்; கும்பம்-சமம்; மீனம்-சமம்;

செவ்வாய்க்கு:-மேஷம் ஆட்சி; ரிஷபம்-சமம்;மிதுனம்-பகை; கடகம்-நீசம்; சிம்மம்-நட்பு; கன்னி-பகை; துலாம்-சமம்; வ்ருச்சிகம்- ஆட்சி; தனுசு-நட்பு; மகரம்- உச்சம்; கும்பம்-சமம்; மீனம்-நட்பு;

புதனுக்கு:- ------மேஷம்-சமம்; ரிஷபம்-நட்பு; மிதுனம்- ஆட்சி; கடகம்-பகை; சிம்மம்-நட்பு; கன்னி- ஆட்சி// உச்சம்; துலாம்-நட்பு; வ்ருச்சிகம்-சமம்; தனுசு-சமம்;மகரம்-சமம்; கும்பம்-சமம்; மீனம்-நீசம்.

குருவிற்கு:-----மேஷம்-நட்பு; ரிஷபம்-பகை- மிதுனம்-பகை; கடகம்- உச்சம்; சிம்மம்-நட்பு; கன்னி-நட்பு; துலாம்-பகை; வ்ருச்சிகம்-நட்பு; தனுசு- ஆட்சி; மகரம்-நீசம்; கும்பம்-சமம்; மீனம்- ஆட்சி;

சுக்கிரனுக்கு:--+மேஷம்-சமம்; ரிஷபம்- ஆட்சி; மிதுனம்-நட்பு; கடகம்-பகை; சிம்மம்-பகை; கன்னி-நீசம்; துலாம்- ஆட்சி; வ்ருச்சிகம்-சமம்; தனுசு-சமம்; மகரம்-நட்பு; கும்பம்-நட்பு; மீனம்- உச்சம்;

சனிக்கு:- ------மேஷம்-நீசம்; ரிஷபம்-நட்பு; மிதுனம்-நட்பு; கடகம்-பகை; சிம்மம்-பகை; கன்னி-நட்பு; துலாம்- உச்சம்; வ்ருச்சிகம்-பகை; தனுசு-சமம்; மகரம்- ஆட்சி; கும்பம்- ஆட்சி; மீனம்-சமம்;

ராகுவிற்கு:----மேஷம்-பகை; ரிஷபம்- உச்சம்; மிதுனம்-நட்பு; கடகம்-பகை; சிம்மம்-பகை; கன்னி-நட்பு; துலாம்-நட்பு; வ்ருச்சிகம்-நீசம்; தனுசு-நட்பு; மகரம்-நட்பு; கும்பம்-சமம்; மீனம்-நட்பு;

கேதுவிற்கு-----மேஷம்-பகை; ரிஷபம்-நீசம்; மிதுனம்-நட்பு; கடகம்-பகை; சிம்மம்- நீசம்; கன்னி-நட்பு; துலாம்-நட்பு; வ்ருச்சிகம்- உச்சம்; தனுசு--நட்பு; மகரம்-நட்பு; கும்பம்- உச்சம்; மீனம்-நட்பு;

பராசர ஹோரைபடி ராகு ரிஷபத்தில் உச்சம்; இவர்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளன.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends