சூரியன்------------சிம்மத்தில் முதல் 20 பாகை மூல த்ரிகோண பலமும், மீதமுள்ள 10 பாகை ஆட்சி பலம் பெறுகிறது. மேஷத்தில் 10 பாகை வரை பரம் உச்ச பலம். துலாத்தில் 10 பாகை வரை பரம் நீசம் பெறுகிறது.

சந்திரன்-----------ரிஷபத்தில் முதல் மூறு பாகை பரம் உச்சம்,மீதமுள்ள 27 மூல த்ரிகோண பலம் பெறுகிறது. வ்ருச்சிக ராசியில் முதல் 3 பாகை பரம நீசம்.

செவ்வாய்---------மேஷத்தில் முதல் 12 பாகை மூல த்ரிகோண பலமும் மீதமுள்ள் 18 பாகை ஆட்சி பலம் பெறுகிறது. மகரத்தில் 28 பாகை பரம் உச்ச பலமும் கடகத்தில் 28 பாகை பரம நீசம் பெறுகிறது.

புதன்--கன்னியில் முதல் 15 பாகை உச்ச பலமும், 15லிருந்து 20 பாகை வரை மூல த்ரிகோண பலமும் மீதம் ஆட்சி பலம் பெறுகிறது. மீன ராசியில் முதல் 15 பாகை நீசம் பெறுகிறது.

குரு:-தனுசில் முதல் 10 பாகை மூல த்ரிகோண பலமும் மீதமுள்ள 20 பாகை ஆட்சி பலமும் பெறுகிறது.கடகத்தில் முதல் 5 பாகை பரம உச்சம் மகரத்தில் முதல் 5 பாகை பரம் நீசமும் பெறுகிறது.

சுக்கிரன்---துலாத்தில் முதல்20 பாகை மூல த்ரிகோண பலமும், மீதமுள்ள 10 பாகை ஆட்சி பலமும் பெறுகிறது. மீனத்தில் முதல் 27 பாகை பரம உச்சமும்,கன்னியில் முதல் 27 பாகை பரம நீசமும் பெறுகிறது.

சனி; கும்பத்தில் முதல் 20 பாகை மூல த்ரிகோண பலமும், மீத முள்ள 10 பாகை ஆட்சி பலமும் பெறுகிறது. துலாத்தில் முதல் 20 பாகை வரை பரம உச்சமும், மேஷ ராசியில் முதல் 20 பாகை வரை பரம நீசமும் பெறுகிறது;.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends