வெற்றியின் அடிப்படைகள்

எல்லோரையும் வாழ்த்தப் பழகுங்கள்.

எல்லாவற்றிலும் உள்ள நல்லதையே பாருங்கள்.

அன்றாட காரியங்களை நிறைவேற்றப் பழகுங்கள்.

நன்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிறரிடம் தர்க்கம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

நல்ல எண்ணங்களுடன் உங்களது நாளைத் தொடங்குங்கள்.

இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்க பழகிக் கொள்ளுங்கள்.

இப்பொதுதே எதையும் செய்துவிடுகிற பழக்கத்தைக் கொண்டிருங்கள்.

உலகம் போட்டி நிறைந்தது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்களுக்கென்று ஒரு உயர்ந்த சுய மதிப்பினை வளர்த்துக் கொளுங்கள்.

அவசியம் செய்யவேண்டிய காரியங்களை விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வுலகத்தில் நல்லதும் கெட்டதும் இருந்தே தீரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.