Announcement

Collapse
No announcement yet.

திந்திரீணி கௌரி வ்ரதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திந்திரீணி கௌரி வ்ரதம்

    ஸ்வாமின்,

    பஞ்சாங்கத்தில் திந்திரீணி கௌரி வ்ரதம் என்று கார்த்திகை மாதம் 16 ம் தேதி வியாழனன்று குறிப்பிட்டு இருக்கிறது. இதைப்பற்றிய விபரங்களை அறிய ஆவல்.

    நமஸ்காரம்.


    வெ.புருஷோத்தமன்
    கோயம்புத்தூர் 9487603632
    01/12/2016.

  • #2
    Re: திந்திரீணி கௌரி வ்ரதம்

    ஶ்ரீ:
    தாஸன்,
    அடியேனுக்கு ஏகாதசி வ்ரதம் தவிர வேறு வ்ரதம் தெரியாது ஸ்வாமின்.
    நம்ம பஞ்சாங்கத்துல "தின விசேஷம்" என்ற தலைப்பின்கீழ் உள்ள விபரம் யாவும்
    சத்தியமா 100 சதவீதம் ஈஅடிச்சான் காப்பி.

    திந்திரீணீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சில தலங்களில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளதாக அறியப்படுகிறது.
    அந்தத் தலங்களில் உள்ள கௌரி (சிவபத்னி) குறித்துச் செய்யப்படும் வ்ரதத்திற்கு திந்திரிணீ கௌரீ வ்ரதம் என்றிருக்கவேண்டும்
    என்பது அடியேனுடைய அனுமானம்.
    இதுபற்றி ஊர்ஜிதமான தகவல்கள் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கலாம்.
    தாஸன்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: திந்திரீணி கௌரி வ்ரதம்

      http://aalosanai.blogspot.com/2013/1...013-ramba.html
      Dear Dr. NVS
      On googling I found this. Thinthrini Gouri vratham is done on the Dwithiya after the Karthika Amavasya. Gowri was worshipped by the dancer Ramba of Indralok when she lost face due to her jewels and crecent of moon worn on her head falling off while dancing. As a penance for controlling her pride that cause it she did this vratham,it is said.
      More details can be had from accessing the link given above.Seniors feedback are welcome.
      Varadarajan.
      Last edited by R.Varadarajan; 01-12-16, 15:55.

      Comment


      • #4
        Re: திந்திரீணி கௌரி வ்ரதம்

        இவ்வளவு ச்ரத்தை எடுத்து சிறந்த விளக்கத்துக்கு எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள் .

        வெங்கடேஸ்வர புருஷோத்தமன்
        கோயம்புத்தூர் 01/12/2016

        Comment

        Working...
        X