Announcement

Collapse
No announcement yet.

code

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • code

    பாஸ்வேர்டிற்கு பதில் கோட் .
    தகவல்களை பரிமாறிக்கொள்ள டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றோம். இதுபோன்ற சமூகவலை தளங்கள் பயன்படுத்தும்போது ஏற்கனவே நாம் ஏதேனும் இமெயில் முகவரி வைத்திருந்தால் அதை பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுத்துதான் உள்ளே நுழைய வேண்டும். இனி, இமெயில் ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
    டிவிட்டர் ஏற்பாடு செய்திருந்த தயாரிப்பாளர்கள் மாநாட்டில் code வழியாக லாக் இன் செய்யும் சேவையை அறிமுகம் செய்தது. பாஸ்வேர்டிற்கு பதில் அந்த தளங்கள் தரும் பாதுகாப்பான codeடை தந்தாலே போதும். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் 300 மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். இன்னும் சில நாடுகளில் 940 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனையாகியுள்ளது. இன்னும் சில நாடுகளில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இமெயில் முகவரி இல்லாததால், அவர்கள் அப்ளிகேஷன்களை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். அதனால், டிஜிட்ஸ் என்ற புதிய திட்டத்தை தயாரித்துள்ளோம் என்றார் மாநாட்டின் திட்ட மேலாளர் தெரிவித்தார்.
    -- தினமலர் திருச்சி 2-12-2014.
Working...
X