Announcement

Collapse
No announcement yet.

Ratha Sapthami Procedures to follow

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ratha Sapthami Procedures to follow

    ரதஸப்தமி மற்றும்பீஷ்மாஷ்டமி 03 02 2017 04 02 2017


    ரதஸப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமிஇன்று காலை ஏழுஎருக்க இலை அக்ஷதை மஞ்சள்பொடி ஆகியவற்றை தலையில்வைத்துக்கொண்டு கிழக்குநோக்கி ஸ்நானம் செய்யவும்


    ஸப்தஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைகபூஜிதே ஸப்த ஜன்மார்ஜிதம்பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம் யத்யத் கர்ம க்ருதம் பாபம் மயாஸப்தஸு ஜன்மஸு தன்மே ரோகம்சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமிநெளமி ஸப்தமி தேவி த்வாம்ஸப்த லோகைக மாதரம் ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேந மம பாபம் வ்யபோஹய


    ரதஸப்தமி ஸ்நானாங்கம் அர்க்கியப்ரதானம் கரிஷ்யே என்றுகீழ்கண்ட மந்திரம் சொல்லி நீரால்ஸூரியனுக்கு அர்க்கியம்கொடுக்கவும் மடி உடுத்திநெற்றிக்கு இட்டுக்கொண்டுசெய்யவும்


    ஸப்தஸப்தி ரதாரூட ஸப்த லோகைகப்ரகாசக திவாகர க்ருஹாணார்க்கியம்ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே திவாகராய நமஹ இதமர்க்கியம்இதமர்க்கியம் இதமர்க்கியம்
    ஏழுஎருக்க இலை கிடைக்காவிட்டால்ஒரு எருக்க இலையை ஏழாக பிய்த்துஉபயோகிக்கலாம்
    ஆண்கள்பெண்கள் எல்லோரும் இம்மாதிரிஸ்நானம் செய்யலாம்


    04 02 2017 சனிக்கிழமை




    இன்றுகாலை ஸ்நானம் சந்தியாவந்தனம்செய்து விட்டு பீஷ்மாஷ்டமிபுண்ய காலே பீஷ்ம தர்பணம்கரிஷ்யே என்று ஸங்கல்பம்செய்து கொண்டு தந்தை உள்ளவர்கள்உள்பட எல்லோரும் செய்யலாம்ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷஅஷ்டமியில் செய்யலாம் சுத்தமானதண்ணீரால் அர்க்கியம் விடவேண்டும்


    பீஷ்மஹசாந்தனவோ வீரஹ ஸத்யவாதிஜிதேந்திரியஹ ஆபிரத்பிரவாப்நோது புத்ரபெளத்ரோச்சிதாம்க்ரியாம் பீஷ்மாய நமஹ இதம்அர்க்கியம்


    வையாக்கிரபாதகோத்ராய ஸாங்க்ருத்ய ப்ரவராயச அபுத்ராய ததாம் அர்க்கியம்ஸலிலம் பீஷ்ம வர்மணே பீஷ்மாயநமஹ இதம் அர்க்கியம்
    கங்காபுத்ராய சாந்தாய சந்தனோஆத்மஜாயச அபுத்ராய ததாம்அர்க்கியம் ஸலிலம் பீஷ்மவர்மணே பீஷ்மாய நமஹ இதம்அர்க்கியம்


    அநேனஅர்க்கிய ப்ரதானேன பீஷ்மப்ரீயதாம்
Working...
X