கூகுள் ஸ்மார்ட் ஸ்பூன்!


கூகுள் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் ஸ்பூனை அறிமுகப்படுத்தியுள்ளது. வயதானவர்களும், நரம்பு தளர்ச்சி கொண்டவர்களும் ஸ்பூனை பிடித்து உணவை வாய்க்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக பிரத்யேகமாக இந்த ஸ்பூன் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ இ -- சைக்கிள்
ஹீரோ குழுமம் ஏவியோர் ஏஎம்எக்ஸ் மற்றும் ஏவியோர் ஏஎப்எக்ஸ் என 2 மாடல்களில் பேட்டரியால் இயங்கும் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசிட் பேட்டரி உள்ளதால் இதை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் போதும்.
லண்டன் சாலைகளில் பூ பஸ்
லண்டன் சாலைகளில் கடந்த வாரம் முதல் இயக்கப்படுகிறது பூ பஸ். இது பூக்களுக்காக என்று நினைக்க வேண்டாம். இது மனிதக் கழிவிலிருந்து எடுக்கப்படும் பயோ மீத்தேன் வாயுவில் செயல்படுகிறது. டீசலில் இயங்கும் பஸ்ஸைக் காட்டிலும் 95 சதவீதம் குறைவான கரியமில வாயுவை வெளியிடுகிறது.
-- வனிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ். இனைப்பு. திங்கள், டிசம்பர் 1, 2014.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends