Announcement

Collapse
No announcement yet.

வெளிநாட்டுக் கோயில்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெளிநாட்டுக் கோயில்கள்

    வெளிநாட்டுக் கோயில்கள்
    மலிபு இந்துக் கோயில்.
    கலிபோர்னியாவின் மலிபு நகருக்கு அருகில் உள்ளது கலபாசாஸ் பகுதி. இப்பகுதில்தான் அமைந்துள்ளது மலிபு இந்துக் கோயில்.
    1981-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்கோயிலின் முக்கிய கடவுளாக வெங்கடேஷ்வரர் அருள் பாலிக்கிறார். இயற்கை எழில் சூழ்ந்த இக்கோயில், தெற்கு கலிபோர்னியாவில் வசிக்கும் இந்து ஆலய சமூகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயில் தென்னிந்தியாவின் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது.
    இக்கோயில் ஒருபகுதி வெங்கடேஷ்வரருக்கும், மறு பகுதி சிவனுக்கும் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. மற்ற கடவுள்களுக்கும் கோயிலின் இரு பகுதிகளிலும் காட்சி அளிக்கின்றன.
    ஆலய முகவரி :
    Malipu Hindu Temple,
    1600 Las Virgenes Canyon Road,
    Calabasas.
    இணையதளம் :
    http:// mali
    buhindu
    temple.org/
    -- தினமலர் பக்திமலர். 30-10-2014.
    Posted by க. சந்தானம்
Working...
X