Quote Originally Posted by sarathy5 View Post
ADIEN,
PLEASE ADVICE WHAT ARE THE NUMBERS 1 TO 11 REFER TO IN THE THARPANA MANTRA?
Sri:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



.. .(1) . . நாமஸம்வத்ஸரே -
..(2)...அயனே
..(3) . . ருதௌ
. .(4) . . மாஸே
. .(5) . பக்ஷே
. . . (6) . . திதௌ
. .(7). வாசரே
. .(8) . . நக்ஷத்ரே
ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்.
. .(6).. திதௌ
ஸ்ரீ பகவதாக்ஞயா
. . .(9)... ம்
... (10) கோத்ராயா:
. . . (11) ... நாம்நீயா:

ஒன்று முதல் 8 வரை பண்ணும் நா்ளுக்கான
வருட, அயன, ருது, மாதம், பக்ஷம், திதி, கிழமை, நக்ஷத்ரம்
இவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்.
9ல் - அவரவர் வழக்கப்படி, ஸ்ரீமந்நாராயண ப்ரீத்தியர்த்தம் அல்லது ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்தியர்த்தம் என்பதை நிரப்பவும்.
10. இறந்தவரின் கோத்ரம் (ஆணாக இருந்தால் கோத்ராயா: என்பதற்கு பதில் கோத்ரஸ்ய என்று மாற்றிக்கொ்ள்ளவும்)
11. இறந்தவரின் பெயர் (ஆணாக இருந்தால் நாம்நீயா: என்பதற்கு பதில் சர்மண: என்று மாற்றிக்கொள்ளவம்)