ப்ருஹ்ம வைவர்வதம் யார் சைத்ர மாதத்தில் சுக்ல பக்ஷ அஷ்டமியில் பவானி அம்மனை 16 உபசார பூஜை; தரிசனம் செய்கிறார்களோ அவர்கலுக்கு துன்பம் வராது. ஆநந்தமாக இருப்பார் என்கிறது காசி கான்டம்; பவானி ஸ்தோத்ரங்கள் சொல்லுங்கள்; சரண்யே; வரேண்யே ஸு ந்காருண்ய மூர்த்தே ஹிரண்யோ த ராத்யை ர கண்யே ஸு புண்யே பவாரண்ய பீதேஸ்ச மாம் பாஹி பத்ரே நமஸ்தே நமஸ்தே நமஸ்தே பவணி என்றாவது சொல்லுங்களேன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅகஸ்திய ஸம்ஹிதை; உமா ஸம்ஹிதையில் ராமாயணம் நவாஹ பாராயணம் மேன்மை பற்றி கூருகிறது; பிறர் சொன்னாலும் காதால் கேட்கலாம். மனம் அங்கு இங்கு ஓடாமல் கேளுங்கள்; முதல் நாள் ராமாயணத்தில் பால காண்டம் ஒன்று முதல் 70 ஆவது ஸர்க்கம் வரை படியுங்கள்; இரண்டாம் நாள் பால காண்டம் 71ஆவது சர்கத்திலிருந்து அயோத்யா காண்டம் 64 ஆவது ஸர்க்கம் வரையிலும்; மூன்றாம் நாள் அயோத்யா காண்டம் 65 முதல் 119 ஸர்க்கம் வாஇயிலும்; நான்காம் நாள் ஆரண்ய

காண்டம் ஒன்று முதல் 68 ஆவது ஸர்க்கம் வரையிலும்; ஐந்தாம் நாள் ஆரண்ய காண்டம் 69 ஆவது ஸர்க்கம் முதல் கிஷ்கிந்தா காண்டம் 49 முடியவும்; ஆறாம் நாள் கிஷ்கிந்தா காண்டம் 50 முதல் சுந்தர காண்டம் 57 ஆவது ஸர்க்கம் வரையிலும் ஏழாம் நாள் சுந்த்ர காண்டம் 58 ஆவது முதல் யுத்த காண்டம் 50 முடியவும்; எட்டாம் நாள் யுத்த காண்டம் 51ஆம் ஸர்க்கம் முதல் 111 ஆவது ஸர்க்கம் முடியவும்; ஒன்பதாம் நாள் யுத்த காண்டம் 112 ஆம் ஸர்க்கம் முதல் 131 ஆவது ஸர்க்கம் முடியவும்

படிக்கலாம்.ஒவ்வொரு ஸர்க்க முடிவிலும் செய்ய தக்க நிவேதன ங்கள் ஸ்ரீ ராம பக்தி கல்பலதா என்னும் புத்தகத்தில் விரிவாக உள்ளது.தற்காலத்தில் செய்ய முடியாது.