சொந்த ஊர் எது?
அந்த அளவுக்கு வசதி இல்லீங்க,
சொந்த வீடுதான் இருக்கு..!!​
---------------------------------------------------------------------------------------------------------
​பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க.
அதே மாதிரி இட்லி வடைக்கும் கேட்க முடியுமா
------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------பசங்க இன்பாக்ஸ்ல வாட்சப் நம்பர் கேக்குரது கடல போட இல்லயாம்...
கேட்டதும் நம்பர் குடுத்தா பையனாம்
குடுக்கலைனா பொண்ணாம்
அவ்வ்வ்வ்....என்னா அறிவு...என்னா அறிவு...
இன்னாடா கலர் கலரா ரீல் விட்ரீங்க மொமென்ட்[/size]
------------------------------------------------------------------------​
ரொம்ப நாளா ஒரு டவுட்டு என்னைவிட
பெரிய அறிவாளி யாராவது இருந்தா இந்த டவுட்டை தீர்த்து வையிங்க
கொசுவை அடிச்சா வர ரத்தம்,
​கொசுவோடதா நம்மோடதா​?
அதற்கு வந்த பதில் ​
​கொசுவோடதுதான்
​ ----​ஆனா நம்பலோடதுதான்
​--------------------------------------------------------------------------------------------


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends