காப்பி பொடி அரைக்கும்போது, plantation A + Peeberry இரண்டும் 250 கிராம் என்று சம அளவில் கொட்டை வாங்கி அரைத்து, அத்துடன் 25 கிராம் சிக்கிரி சேர்த்து , டிகாஷன் இறக்கி, காப்பி போடுங்கள் ............அமிர்தமாய் இருக்கும் காபி

நிறைய பொடி வாங்கி ஸ்டாக் வைக்கக் கூடாது, வாரா வாரம் அரைத்து வாங்கி வரவேண்டும்........நிறைய வாங்கும் படி ஆனால் , பாதியை எடுத்து தனி கவரில் போட்டு , பிரிட்ஜ் இல் உள்ள பிரீஸரில் இல் வைத்துக் கொள்ளவும். தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



Coffee day , Leo Coffee ...அது கிடைக்காவிட்டால் கூட, எந்த காப்பி பொடி கடைலேயும் மேலே சொன்னது போல ரேஷியோவில் வறுத்து அரைத்து தரச்சொல்லலாம். கண்டிப்பாக நன்றாக இருக்கும்