ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - பானகம் !

தேவையான பொருட்கள்:

வெல்லம் (பொடி செய்தது) - 1 கப்
சுத்தமான தண்ணீர் - 4 கப்
எலுமிச்சை பழ சாறு (தேவையான அளவு)
1/4 டீ ஸ்பூன் சுக்கு பொடி
ஏலக்காய் பொடி 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

பொடி செய்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொள்ளவும்.
வெல்ல தண்ணீரில் ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி இவற்றை சேர்த்து கலக்கவும். தேவையானால், எலுமிச்சை சாற்றினையும் சேர்க்கவும்.


குறிப்பு: பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends