Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - பானகம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - பானகம் !

    ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - பானகம் !

    தேவையான பொருட்கள்:

    வெல்லம் (பொடி செய்தது) - 1 கப்
    சுத்தமான தண்ணீர் - 4 கப்
    எலுமிச்சை பழ சாறு (தேவையான அளவு)
    1/4 டீ ஸ்பூன் சுக்கு பொடி
    ஏலக்காய் பொடி 1/2 டீ ஸ்பூன்

    செய்முறை:

    பொடி செய்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொள்ளவும்.
    வெல்ல தண்ணீரில் ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி இவற்றை சேர்த்து கலக்கவும். தேவையானால், எலுமிச்சை சாற்றினையும் சேர்க்கவும்.


    குறிப்பு: பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - பானகம் !

    Originally posted by krishnaamma View Post
    ஸ்ரீ ராம நவமி பிரசாதங்கள் - பானகம் !

    தேவையான பொருட்கள்:

    வெல்லம் (பொடி செய்தது) - 1 கப்
    சுத்தமான தண்ணீர் - 4 கப்
    எலுமிச்சை பழ சாறு (தேவையான அளவு)
    1/4 டீ ஸ்பூன் சுக்கு பொடி
    ஏலக்காய் பொடி 1/2 டீ ஸ்பூன்

    செய்முறை:

    பொடி செய்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொள்ளவும்.
    வெல்ல தண்ணீரில் ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி இவற்றை சேர்த்து கலக்கவும். தேவையானால், எலுமிச்சை சாற்றினையும் சேர்க்கவும்.


    குறிப்பு: பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.

    @krishnaamma

    பானகங்கள் பல வகைகளிலும் பண்ணலாம். சுவாதிக்கு சுவாதி ஆத்திலே பானகம் பண்ணுவது வழக்கம். ஒரே மாதிரி பண்ணா ருசிக்கறதில்லை இல்லையா? அதான் நான் ஒரு சமயம் வெல்லம் ன்னா இன்னொரு சமயம் கல்கண்டு, சுக்குக்கு பதில் மிளகுப் podi, எலுமிச்சைக்கு பதில் புளிஜலம் ன்னு variations காட்டுவேன். நாங்கள் விஜயவாடாவில் சில வருஷங்கள் இருந்தோம், அங்கே மங்கள கிரி பானக நரசிம்ஹர் கோவிலில் விதவிதமா பானகம் பண்ணுவா. அதுபோல பண்ணுவேன்.

    Comment

    Working...
    X