Announcement

Collapse
No announcement yet.

april festivals

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • april festivals

    19-04-2017புதாஷ்டமி. 20-04-2017 நடராஜர் அபிஷேகம்;


    24-04-2017மத்ஸ்ய ஜயந்தி.மஹாவிஷ்ணு பூஜை செய்து சுத்தநீரால் அர்க்கியம் கொடுக்கலாம். ""ஸத்யவ்ரதோபதேசாயஜிஹ்மமீந ஸ்வரூப த்ருக்ப்ரளயாப்தி க்ருதாவாஸக்ருஹாணார்க்கியம் நமோஸ்துதேமத்ஸ்ய ஸ்வரூபாய விஷ்ணவே நமஹஇதமர்க்கியம்.


    அநேநஅர்க்கிய ப்ரதாநேந மத்ஸ்யஸ்வரூபி பகவாந் ப்ரீயதாம்.
    28-04-2017பலராமர் ஜயந்தி;;சியாமா சாஸ்திரிகள்பிறந்த நாள்;சித்திரை மாதம்க்ருத்திகை நக்ஷத்திரம்அந்று பிறந்தார்..
Working...
X