அந்தந்தகவரில் அந்தந்த ஊர்களில்பெயர் எழுதி போட்டு வைத்துகொள்ளவும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தேவையானஅளவு,தர்பை,ஸமித்து,பொரச இலைகள்எடுத்து செல்ல வேண்டும்.அங்கு போதுமானஅளவு கிடைப்பதில்லை..


காசியிலிருந்துகயா விற்கு காரில் செல்பவர்களுக்குவழியில் சாலை ஓரங்களில் தர்பை இருக்கும்.கத்தி,கத்திரிக்கோல்எடுத்து சென்று
பச்சையாகதர்ப்பையை வெட்டி எடுத்துசெல்லலாம்.தர்பை செடிகளில்பூச்சிகள் இருக்கும்.கவனமாக இருக்கவேண்டும்.பச்சை தர்பைஉபயோகபடுத்தலாம்.


தோலினால்ஆன பெல்ட் வேண்டாம்.ப்லாஸ்டிக்அல்லது ரப்பர் பெல்ட் அணிவதற்குவாங்கி எடுத்து செல்ல வேண்டும்.நதி நீர் ஓடும்வேகம் நம்மையே கீழே தள்ளும்.வேஷ்டி எம்மாத்திரம்,.


பிவி சி அல்லது ரப்பர் செறுப்புவாங்கி கொள்ள வேண்டும்,இதில் நடந்துபழக்கி கொள்ள வேண்டும்முன்பாகவே. தோல் செறுப்புவேண்டாம்.
ரயிலில்செல்லும் போது வியாபாரிகள்தொல்லை இருக்கும்.நமது பொருட்கள்திருட்டு போகாமலும் ரயிலில்வியாபாரிகள் திணிக்கும்மோசமான பொருட்களை வாங்காமலும்இருக்க வேண்டும்.


சிலஊர்களில் குரங்கு தொல்லைஇருக்கும்.மூக்கு கண்ணாடி,அங்கு அணியக்கூடாது.கை பை கையிலோஅல்லது தோளிலோ இருக்க கூடாது.


அணிகலன்கள்,ஆபரணங்கள் மிகமிக குறைவாக அணிந்து கொள்ளவேண்டும். ரூம் ப்ரஷ்னர்,கொசு விரட்டி,; ஸ்ப்ரேஸ் எடுத்துசெல்ல வேண்டும்.இது ரயிலிலும்நாம் சென்று தங்கும் இடங்களிலும்தேவை படுகின்றது.எல்லா இடங்களிலும்திருடர்கள் இருப்பார்கள்.கவனம் தேவை


ஊருக்குவந்தவுடன் சமாராதனை செய்தபிறகே நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும்,அன்னபூர்ணி,கங்கை ஜலம்,ரக்ஷை கயிறுமுதலியன கொடுக்க வேண்டும்.
ரயிலில்ப்ரயாணத்தின் போது சாப்பிடபேப்பர் கப்புகள்,அட்டை ப்லேட்டுகள்.
அல்லதுஅலுமினியம் ப்லேட்டு,அலிமினியம்டம்ப்லர்,ஸ்பூன்கள்,தேவையானவற்றைகணக்கு செய்து வாங்கி செல்லவேண்டும்.


லேன்ட்லைனிற்கு வரும் கால்களை உங்கள்செல் போனுக்கு வரும்படி செய்துகொள்ளுங்கள்.செல் போன் சார்ஜர்,ஷேவிங் செட்,வேஷ்டி,ஒன்பது ஐந்து துண்டுகள்,,புடவைகள் 9கஜம் உள்ளாடைகள் பேஸ்ட்,ப்ரஷ்,சோப்பு,சீப்பு,


கண்ணாடி,தலைக்கு தடவஎண்ணெய்,குங்குமம்,மஞ்சள்,பொடி;துணி துவைக்கும்சோப்பு;ஈரமான உடைகளைவைத்துக்கொள்ள ப்லாஸ்டிக்பைகள்,பஞ்சபாத்திரஉத்திரிணி,பித்தளைதாம்பாளம்,பாக்கு மட்டை
கிண்ணங்கள். உடை உலர்த்தப்லாஸ்டிக் கயிறு,,வீபூதி,சந்தனம்பொடி க்லிப்புகள்;பித்தளை சொம்பு.எடுத்து செல்லவேண்டும்.
.