செல்வமுள்ளவர்சிலவிற்கு அஞ்சகூடாது என்கிறதுசாஸ்திரம்.


ரயிலடியில்முன் பின் தெரியாதவர்களிடம்மாட்டி கொள்ள வேண்டாம்.வந்து அழைப்பார்கள்.
பொதுவாகயாத்திரை செய்யும் வழக்கம்.


ராமநாதபுரம்வந்து தேவிபட்டிணம் அல்லதுதர்ப சயணம் சென்று அங்குசெய்ய வேன்டியவைகளை முடித்துகொண்டுராமேஸ்வரத்தி,ல்லக்ஷ்மண தீர்த்தத்தில் வபனம்ஸ்நானம் ஸங்கல்பம் ஹிரண்யசிராத்தம் பிண்ட தானம் ஸ்வாமிதரிசனம் செய்து ;


ஆலயஅருகிலும் ஆலயத்திலும் உள்ளதீர்த்தங்களில் ஸ்நானம் ;சிராத்தம் செய்துஸ்ரீ ராமநாதர்க்கு அர்ச்சனைசெய்து முடித்து தனுஷ்கோடிசெல்ல வேண்டும்.ஸமுத்திரத்தில்எந்த இடத்தில் இருந்தாலும்முதலில்
நமஸ்காரம்,ஸங்கல்பம்,மணல் அல்லது கல்போடுவது ஸமுத்திரத்திற்குஅர்க்கியம் ப்ரார்த்தனைசெய்து விட்டு ஸ்நானம் செய்யஅனுக்ஞை பெற வேண்டும்.;நமது ஸகல பாபங்களும்அகல 36ஸ்நானம் செய்யவேண்டும்.


ஒவ்வொருஸ்நானத்திற்கும் அங்கமாகஸங்கல்பம்,ஸ்நானாங்க தர்பணம்மடி வஸ்த்ரம் அணிந்து காயத்ரீஜபம் செய்ய வேன்டும்.தவிர நளன்,மைந்தன்.ஸுக்ரீவன் ஸீதா,லக்ஷமணன் ஸ்ரீராமர் முதலியவர்களை அங்கு
த்யானம்செய்து பிப்பலாதர் முதல்ஸீதை வரை எல்லோருக்கும் மூன்றுமுறை தர்பணம் செய்ய வேண்டும்.


தனுஷ்கோடியில்ஒரு சிராத்தம் ஹிரன்யமாகவாவதுசெய்து அரிசி எள்ளு இவைகளால்க்ஷேத்ர பிண்ட தானம் செய்யவேண்டும்.பிறகு ராமேஸ்வரம்
வந்துகோடி தீர்த்தத்தில் ஸ்நானம்செய்து கோடி தீர்த்தம் எடுத்துவந்து பூஜித்து ப்ராஹ்மணஸமாராதனை செய்து வாத்யார்ஸம்பாவனை கொடுத்து யாத்ரைபூர்த்தி செய்ய வேண்டும்.


கோடிதீர்த்தம் பெற்றுவிட்டால்உடனே ராமேஸ்வரம் விட்டுகிளம்பி விட வேண்டும்.
உடனேகாசி யாத்ரை செய்வதாக இருந்தால்தனுஷ்கோடியில் மணல் எடுத்துஸேது மாதவர் பிந்து மாதவர்;வேணி மாதவர் எனமூன்றாக
பிறித்துபாவித்து பூஜை செய்து வேணிமாதவராக செய்த மணலை எடுத்துக்கொண்டுஉடனே காசிக்கு கிளம்பி விடவேண்டும் என்பது அந்த காலத்தில்வழக்கமாக இருந்தது. தற்காலத்தில்இது முடியாதது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ராமேஸ்வரத்திலிருந்துதர்ப சயனம் வரலாம்.இதற்கு திருபுல்லாணிஎன்று தமிழ் பெயர்.
ராமநாதபுரத்திலிருந்து10கிலோ மீட்டர்தெற்கே உள்ளது.இங்கு ஸ்ரீ ராமர்ஸமுத்திர ராஜனை வேண்டினார்., தர்பத்தின்மேல் படுத்து ப்ராயோபவேசம்செய்தார். இங்கும் ஸத்ரம்இருக்கிறது.ஸமுத்ர ஸ்நானம்செய்து பகவானை தரிசித்து வரபேண்டும்.