Announcement

Collapse
No announcement yet.

CONTD__kasi-gaya yathra

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • CONTD__kasi-gaya yathra

    Thilahoma vidhi—proceedure-shaaradha thilaka kalpoktha prakaram.
    சாரதாதிலக கல்போக்த தில ஹோமம்..
    ஸத்புத்ர பாக்கியம் வேண்டி பித்ருசாப பரிஹாரமாக செய்யும் சாரதாதிலக கல்பத்தில் உள்ள திலஹோம விதி


    பலஜன்மங்களாக சேர்த்த பாபம் பித்ரு த்ரோகம் பித்ரு சாபம்ஸர்ப்ப வகைகளை வதைத்தல் குருவைத்வேஷித்தல் ப்ராணிகளின்முட்டைகளை அபகரித்தல் மிருகங்களைவதைத்தல் பாபங்களை உளமறிந்துசெய்தல் சிவ


    விஷ்ணுசொத்துகளை அபகரித்தல் இரக்கமேஇன்றி கர்பிணியின் கர்பத்தைகலைக்க செய்தல் ஆகிய தோஷங்களால்நற்குணவான்களான புத்ரர்களைபெறும் பாக்கியம் அகன்றுவிடுகிறது.
    சனிகிழமைஅல்லது பரணி நக்ஷத்ரம் சனிதசையிலோ;அஷ்டம சனி நடக்கும்போது இதை செய்யலாம்.


    குளிகன்=மாந்தி இருக்கும் ராசியில் ஹோமம்செய்வது உத்தமோத்தமம்.
    அதிகாலையில் எழுந்து கர்த்தாஸ்நானம் செய்து மடி உடுத்திஸந்தியா வந்தனம் காயத்ரிஜபம் செய்து ஒளபாஸனம் செய்துதயாராக இருக்கவும்


    வீட்டைபசுஞ்சாணியால் மெழுகி கோலம்போட்டு வாழை மர தோரணங் கட்டிமண்டபம் அலங்கரித்தல்;நெல் அரிசி உளுந்துஇவற்றால் ஸ்தண்டிலம் அமைத்தல்; ; எள்ளினால்மண்டலம் அமைத்தல் ;கும்பப்ரதிஷ்டாபனம்.


    பர்மிஷன்==அநுக்ஙை


    --------------ஏபிஹிப்ராஹ்மனை ஸஹ சாரதா திலககல்போக்த ப்ரகாரேன ப்ராச்யி—உதீச்யாங்ககோதானம்;வைஷ்ணவ சிராத்தம்;நாந்தி சிராத்தம்;தச தானம்;ப்ராஹ்மண போஜனம்ஸஹிதம் தில ஹோமாக்யம் கர்மகர்த்தும் யோக்கியதா ஸித்திம்அநுக்ரஹான..


    விக்னேஸ்வரபூஜை;புண்யாக வசனம்; கோ தானம்;மட்டை தேங்காய்;வைஷ்ணவ சிராத்தம்;நாந்தி சிராத்தம்புண்யாஹ வசனம்;ஆசார்யன் ருத்விக்வரணம்;அக்னி கார்யம்; அக்னிக்கு தென்கிழக்கே நவதான்யங்கள்.


    அவற்றின்மேல் எட்டு நீல (பட்டு )வஸ்த்ரங்கள்;அதன் மீது தேங்காய்.அதன்மீது யம தர்மராஜன் இரும்பாலான ப்ரதிமை இதற்கு கிழக்கே வாழைபழத்தின்மீது வெள்ளியிலான ஸ்த்ரீப்ரதிமை;புருஷ ப்ரதிமை;


    தெரியாதமுன்னோருக்காக ப்ரேத ப்ரதிமைவைத்து தெற்கு பக்கத்திலிருந்துஆரம்பித்து பூஜை செய்க விதிப்படிபுருஷ ப்ரதிமை தெற்கேயும்ஸ்த்ரீ ப்ரதிமை மத்தியிலும்அக்ஞாத குல பித்ரு வடக்கேயும்இருக்க வேண்டும்.


    யமதர்மராஜன்ஆவாஹணம்;ப்ராணப்ரதிஷ்டை;ப்ராசீனாவீதிப்ரேத ப்ரதிமைகளில் ஆவாஹணம். உபசார பூஜைகள்.
    வடக்கேகும்ப ஸ்தாபனம்.லக்ஷமி நாராயணர்-ப்ரதிமைஆவாஹனம் ;ப்ராணப்ரதிஷ்டை 16உபசார பூஜைகள்;கும்பத்திற்குதெற்கு பக்கத்தில் வஸ்த்ரத்தின்மேல் காம்தேனு ப்ரதிமையில்ஆவாஹனம் 16உபசார பூஜைகள்;


    காமதேநுவிற்குதெற்கு பக்கத்தில் பத்ர காளிப்ரதிமையில் தேவி ஆவாஹனம்16உபசார பூஜை;இதற்கு தெற்குபக்கத்தில் சனைஸ்சரன் ஆவாஹனம் 16உபசார பூஜை;பத்ர காளிக்குகிழக்கு பக்கத்தில் நாகராஜபிரதிமையில் ஆவாஹனம்.16 உபசார பூஜை;.


    பத்ரகாளீ மூல மந்திர ஜபம்.அங்கன்யாசம்கரன்யாசத்துடன் ஓம் பக்ஷஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஸ்ட்ரேகாளராத்ரே ப்ரத்யங்கிரே ஹூம்பட்.;மாம் ரக்ஷ ரக்ஷமம சத்ரூன் பாதய பாதய துஷ்டகிரஹாம் ச ஸம்ஹர ஸம்ஹர ஹூம்பட் ஸ்வாஹா.


    இங்குசத்ரூன் என்பது உங்கள் உடலிலுள்ளகாமம் க்ரோதம் மோஹம் மதம்,மாத்சரியம்டம்பம் லோபம் முதலியவைகள்தான்..
    பிறகுஸர்ப்ப ராஜன் மூல மந்த்ர ஜபம்ந்யாஸங்களுடன்


    மூலமந்திரம்:-ஸர்ப்பராஜாய வித்மஹே ஸஹஸ்ர பணாய தீமஹி தன்னோ அநந்தஹ ப்ரசோதயாத்.ஸெள:ஸ்ரீம்க்லீம் பவ சரணம் ஸ்வாஹா.
    ஸாம்என்று தொடங்கும் ஷடங்க ந்யாசம்செய்க;நமோ அஸ்து என்றமந்திரத்தால் 16உபசார பூஜை.
Working...
X