அடுத்து ஆச்சார்யர் ப்ரஹ்ம வரணம்தொடங்கி முகாந்தம் வரை செய்வார்.அக்நெள----இமம்யம---யமாயதர்ம ராஜாயஹோம குண்டத்தில்ஆவாஹனம் 16உபசார பூஜை பிறகுஸமித்துஅன்னம்-ஆஜ்யங்களினால்ஹோமம்,; உப ஹோமம்;


பிறகுகும்பத்தை தர்பை கட்டால்தொட்ட வண்ணம் மற்ற ருத்விக்குகளுடன்வாத்யாரும் சேர்ந்து பின்வரும் மந்திரங்களை ஜபம் செய்யவேண்டும்.
நான்குவேத ஆரம்ப வாக்கியங்கள்;திக்பாலகர்கள்மந்திரங்கள்;ர்க்ஷோக்னமந்திரம்.யமம் யோ வித்யாத்என்று தொடங்கும் யம ஸூக்தம்;ருத்ராத்யாயாம்;சமகம்,புருஷ ஸூக்தம்விஷ்ணு சூக்தம்;ருத்ர


ஸூக்தம்.துர்காசூக்தம்,ஸ்ரீ ஸூக்தம்பூமி நீளா ஸூக்தம் ம்ருத்யுஸூக்தம் ருசாம் ப்ராசி பஞ்சசாந்தியும் ஜபிக்க வேண்டும்.
தனியாககருப்பு எள்ளை மட்டும் ஹோமம்செய்ய க்கூடாது.கறுப்பு எள்ளுடன்நெல் கலந்தே ஹோமம் செய்யவேண்டும்.நெய்யுடன் எள்கலந்து ஹோமம்

செய்யலாம்
.
காயத்ரீத்ருஷ்டுப்;கீதா த்ருஷ்டுப்; அஷ்டாக்ஷரமந்திரம்;சுதர்சன மந்திரஹோமம் செய்ய வேண்டும் யமன்உப ஹோமம் செய்து ஸம்பாதம்செய்
ஒவ்வொரு ஆஹூதிக்கும் யம தர்மராஜப்ரதிமை மீதும் மூன்று வெள்ளிப்ரதிமை மீதும் ஸம்பாத ஹோமம்செய்ய வேண்டும் ஒவ்வொரு ஆஹூதிஹோமம்

செய்தவுடன் நெய் கரண்டியைப்ரதிமைகள் மீது வைக்க

வேண்டும்.ஹோமம் செய்துமீந்த நெய் இந்த ப்ரதிமைகள்மீது சொட்ட வேண்டும். இதற்கு ஸம்பாதஹோமம் என்று பெயர்.


ஸ்விஷ்டக்ருத்ஹோமம் ப்ரஹ்மா உத்வாஸனம்;யமனுக்கும்வர்கத்வய பித்ருக்களுக்கும்உத்தராபோஜனம்.


ருசாம்ப்ராசிபஞ்ச சாந்தியும்ஜபம்;புநஹ் பூஜை கர்பூரஹாரத்தி மந்திர புஷ்பம்ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள்;பலி;பிண்ட ப்ரதானம்.குசோதகம்.அக்னிஉபஸ்தானம்;கும்பம் உத்வாஸநம்;கர்த்தாவுக்கும்பத்நிக்கும் அபிஷேகம்;


ஸ்நானத்திற்குபிறகு கர்த்தா மடி வஸ்த்ரம்கட்டிகொண்டு வந்து ஆசாரியருக்கு வஸ்த்ர தானம்;மற்ற தானங்கள்.காமதேநு;யம தர்மராஜாப்ரதிமை ;மாவாலானகாமதேநு தானம்;எள்ளாலான காமதேநுதானம்;


நாகப்ரதிமை தானம்;ஒவ்வொரு தானத்திற்கும்தக்ஷிணை கொடுக்க வேண்டும் லக்ஷமி நாராயண ப்ரதிமை தாநம்;; மறுபடியும் பசுதானம்;-==மட்டைதேங்காய்.;தச தானம்;வைஷ்ணவ சிராத்தம்;
தசதானமென்பது:-==தங்கம்;வெள்ளி;பூமி;பசு;அரிசி;;எள்;வெல்லம்.நெய் உப்பு;;வஸ்த்ரம்=9+5வேஷ்டி;இவைகளை தானம்மந்திரம் சொல்லி கொடுக்கவேண்டும்.இவைகளுடன்தக்ஷிணயும் நெய் உப்பு;எள்ளு;அரிசி வெல்லம்இவைகளுக்கு வைத்துகொள்ளபாத்திரங்களும் சேர்த்துகொடுக்க வேண்டும்.
பிறகுராமேசுவரத்திலிருந்து ஜீப்பில்தநுஷ்கோடி செல்ல வேண்டும்.18 கிலோ மீட்டர்தூரம்.முதல் 8கிலோ மீட்டர்தூரத்திற்கு தார் ரோடு உள்ளது.பிறகு பத்துகிலோமீட்டர் தூரம் மணலில்செல்ல வேண்டும்.


ஆகந்தபிதரஹ;பூயாஸ்த;யேஸமாநாஹா;+கல்பதாம்;;யேஸ ஜாதாஹா +ஸதகும் ஸமாஹாப்ரேத+மதந்தி:உத்திஷ்டதபிதரஹ+தேவதாஸு;வாஜே வாஜே +யாநைஹி;ஆகிய மந்திரங்கள்ஜபம்;தெற்கு முகமாகபார்த்து


இருந்துகொண்டு தம்பதியர் வாய்விட்டு ஓம்தத்ஸத் என்று கூறி மூன்றுவெள்ளி ப்ரதிமைகளையும்ஜலத்தில் விட்டு விட வேண்டும்ஸ்நானம் செய்ய வேண்டும்ராமேசுவரம் திரும்ப வேண்டும்
பலதானம் ருத்விக் தக்ஷிணைஆசாரியர் தக்ஷிணை கொடுக்கவும்.ஆசாரியருக்குஇரண்டு பசு மாடுகள் வழங்கிடுக.பிறகு சாப்பிடுக


.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends