Announcement

Collapse
No announcement yet.

AMAVASAI ON MONDAYS

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • AMAVASAI ON MONDAYS

    ஸ்வாமின்
    என்னுடைய தந்தையார் சொல்லி கேழ்விபட்டிருக்கிறேன்.அதாவது திங்கட்கிழமையும்
    அமாவாசையும் ஒன்று சேர்ந்தால் ரொம்ப விசேஷம் என்று. அது எதனால் என்று
    தாங்கள் கூறினால் எனக்கு திருப்தியாக இருக்கும்.
    அடியேன் தாசன்
    ராமபத்ரன்

  • #2
    Re: AMAVASAI ON MONDAYS

    Sri:
    Dear swamin,
    I have not heard anything like that,
    so, I can not suggest anything on this.
    regards,
    nvs


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: AMAVASAI ON MONDAYS

      Originally posted by pc ramabadran View Post
      ஸ்வாமின்
      என்னுடைய தந்தையார் சொல்லி கேழ்விபட்டிருக்கிறேன்.அதாவது திங்கட்கிழமையும்
      அமாவாசையும் ஒன்று சேர்ந்தால் ரொம்ப விசேஷம் என்று. அது எதனால் என்று
      தாங்கள் கூறினால் எனக்கு திருப்தியாக இருக்கும்.
      அடியேன் தாசன்
      ராமபத்ரன்
      எங்க அப்பா வும் அப்படி சொல்வர் எதற்கு என்றால்.. சோமவாரம் அமாவாசை நிறைய பேர் அரச மரத்தை சுற்றுவார்கள் . இந்த நன்நாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் ஒவ்வொரு பிரதக்ஷண முடிவில் ஒரு பழமோ இனிப்போ சமர்ப்பிக்க வேண்டும் பிறகு பூஜை முடிந்தவுடன் தூப தீபம் காட்டிபூஜை செய்துவைத்தவருக்கும் நம்மால் முடிந்தவரை தக்ஷிணைக் கொடுக்க வேண்டும்
      இதுபோல் சோமவார அமாவாசை விரதம் மூன்றாண்டுகளாவது செய்ய கைமேல் பலன் கிடைக்கும் பித்ருக்களை வழிபட்டு அவர்கள் ஆசிகள் பெற சோம்வார அமாவாசை மிகசிறந்த ஒரு நாள்
      மேலும் இதைப்போல விரதம் இருந்தவர்கள் இறக்கும் தருவாயில் இருக்கும் நோயாளிகள் பக்கத்தில் இருந்தால் எமன் கூட வர பயப்படுவான் என்று சொல்வர் எங்க அப்பா
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: AMAVASAI ON MONDAYS

        Thank you Krishnaamma for sharing the information . There is special significance attached to somavara amavasai.
        My late lamented father once told me that if anyone does pooja, homam or dhaanam or parayanam one is bound
        to reap untold advantages and benefits in life. I do not now remember his interpretation as to why he laid emphasis
        on somavara amavasai, and what is so special about amavasai on mondays and not on other days.

        PC RAMABADRAN

        Comment

        Working...
        X