Announcement

Collapse
No announcement yet.

படித்ததில் பிடித்தது - ஜோக்ஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • படித்ததில் பிடித்தது - ஜோக்ஸ்

    படித்ததில் பிடித்தது - ஜோக்ஸ்


    1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
    "நாய்கிட்டதான் கேக்கணும் "
    "அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"😋😋


    2) "எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்"
    "யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்க முடியுமா?😂😄


    3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
    "அப்புறம்"
    அப்புறம் என்ன........
    காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!😊😊


    4) "சார், என்ன இது ?"
    "கொஸ்டீன் பேப்பர்"
    "சார், இது என்ன?"
    "ஆன்சர் பேப்பர்"
    "என்ன ஒரு அக்கிரமம் சார்,
    கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,
    ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!😃😄


    5) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
    "நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"😪😰


    6)""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
    "கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"😅😂


    7) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
    "அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"😅😂


    8) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
    "ஏன் கேக்கறே"
    "திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"😄😄
Working...
X