சிரிக்க சிந்திக்க !


*மாமியா மருமக சண்டைல, மனைவி பக்கமும் இல்லாம, அம்மா பக்கமும் இல்லாம, பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்..!!


*ரெண்டு அடியில் சொல்லி புரிய வைப்பவர் திருவள்ளுவர்.. ஒரே அடியில் சொல்லி புரிய வைப்பவர் மனைவி..!


*காதலித்துப் பார்.. விண்ணில் மிதப்பாய், காற்றில் பரப்பாய், நீரில் நடப்பாய்.. புரியலையா??.. செத்துருவடா பக்கி..!!


* காதல் என்பது பனைமரம் மாதிரி.. ஏறினால் நுங்கு..! கீழே விழுந்தா சங்கு..!!


*அவள் என்னை பார்த்து சிரித்தாள்.. கன்னத்தில் குழி விழுந்தது..!!
நான் அவளை பார்த்து சிரித்தேன்.. என் வாழ்க்கையே குழியில் விழுந்தது..!!


*ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்!


*கடவுளிடம் ஓம் சொல்லுவதை விட மனைவியிடம் ஆம் சொல்லிபாருங்கள்.. LIFE ரொம்ப நல்லா இருக்கும்..


நன்றி whatsup !

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends