ஸ்ரீ:
அற்புதம்.
இதன் சுவை எப்படி இருக்கும்?
சாம்பார், வத்தக் குழம்பு, காரக் குழம்பு இப்படி ஒவ்வொன்றுக்கும்
ஒரு சுவை உண்டு.
நல்ல வேளை எல்லாமே சாப்பிடக் கூடியவை
அதனால் செய்து பார்த்துவிடலாம்.
அப்படியே,
சப்பாத்திக்குத் தொட்டுக்க
வெங்காயம் (பூண்டும்தான்) சேர்க்காமல்
(ஆனால் மற்ற வாசனைத் திரவியங்கள் சேர்க்கலாம்)
நல்ல வக்கணையாகச் சாப்பிட ஏதுவாக ஒரு ரெசிப்பி கொடுங்கள்.
அப்புறம், சப்பாத்தி டில்லியில் சுக்கா சப்பாத்திகூட மெதுவாக இருக்கிறது
இங்கத்தைய சப்பாத்தி வடக்கென்று ஆகிவிடுகிறது அதன் ரகசியம் என்ன?
என்.வி.எஸ்
Bookmarks