8.Janaki
Quote Originally Posted by bmbcAdmin View Post
ஸ்ரீ:
அற்புதம்.
இதன் சுவை எப்படி இருக்கும்?
சாம்பார், வத்தக் குழம்பு, காரக் குழம்பு இப்படி ஒவ்வொன்றுக்கும்
ஒரு சுவை உண்டு.
நல்ல வேளை எல்லாமே சாப்பிடக் கூடியவை
அதனால் செய்து பார்த்துவிடலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



அப்படியே,
சப்பாத்திக்குத் தொட்டுக்க
வெங்காயம் (பூண்டும்தான்) சேர்க்காமல்
(ஆனால் மற்ற வாசனைத் திரவியங்கள் சேர்க்கலாம்)
நல்ல வக்கணையாகச் சாப்பிட ஏதுவாக ஒரு ரெசிப்பி கொடுங்கள்.

அப்புறம், சப்பாத்தி டில்லியில் சுக்கா சப்பாத்திகூட மெதுவாக இருக்கிறது
இங்கத்தைய சப்பாத்தி வடக்கென்று ஆகிவிடுகிறது அதன் ரகசியம் என்ன?
என்.வி.எஸ்
மிளகுக் குழம்பேதான் இது. மாறுதலுக்கு மாங்காய் வட்டிலுடன்.

நம்மாத்துத் தளிகையில் நிஷேத வஸ்துக்கள் கிடையாது. அதையே இங்கும் சொல்கிறேன். மிருதுவான சப்பாத்திக்கும் அதுக்கு தொட்டுக் கொள்ளும் வ்யஞ்சனங்களுக்கும் கூட எனக்குத் தெரிந்தவைகளை கூடிய விரைவில் சொல்கிறேன். (இந்த டிபார்ட்மெண்ட் எனக்கு பரிச்சயமானது)