Announcement

Collapse
No announcement yet.

செவ்வாழை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • செவ்வாழை

    Click image for larger version

Name:	chevvazhai.jpg
Views:	1
Size:	7.3 KB
ID:	35786
    எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.
    வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும்,
    சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.
    பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம்
    பல மருத்துவ குணங்களை கொண்டது.

    செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா
    மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன்
    கண்நோய்களை குணமாக்கும்.

    செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில்
    கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
    செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.
    இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

    மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு
    பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால்
    மாலைக்கண் நோய் குணமாகும்.

    பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும்
    செவ்வாழைப்பழம் கு ணமாக்கும்.பல் தொடர்புடைய நோய்கள்
    ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர
    ஆடிய பல் கூட கெ ட்டிப்படும்.

    சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு
    செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து
    போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள்
    சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும்.

    நரம்புதளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை
    குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள்
    தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து
    48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
    ஆண்மை தன்மை சீரடையும்.

    தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழைபழத்திற்கு
    உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில்
    தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.

    தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக்கோளாறு
    ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள்
    தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து
    விடுபடலாம்.

    மேலும் தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால்
    நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம்,
    சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது.

    எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன்
    அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம்
    21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.

    திருமணமான தம்பதியினர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ,
    ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

    குழந்தை இல்லாத தம்பதிகள் தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழை பழம்
    சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள்
    சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    THANKS TO KANNAN


  • #2
    Re: செவ்வாழை

    Thank you so much for a nice sharing
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X