Announcement

Collapse
No announcement yet.

ரிஸ்ட் பாண்ட்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ரிஸ்ட் பாண்ட்

    பாரீசைச் சேர்ந்த சிக்ரியேட் நிறுவனம் ரிஸ்ட் பாண்ட் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ரிஸ்ட் பாண்டை அணிந்து கொண்டால், போனை கையில் எடுக்க தேவையில்லை. உங்கள் கையையே செல்போனாக ஆபரேட் செய்யலாம்.
    ஸ்மார்ட் போன் புளூடூத் இணைப்பில் இந்த ரிஸ்ட் பாண்ட் இயங்கும்.
    குளிக்கும்போது போன் வருகிறது என்றால் போனை கையில் எடுத்து பார்க்க தேவையில்லை. இந்த ரிஸ்ட் பாண்டை கொஞ்சம் ஷேக் செய்தால் யாரிடமிருந்து போன் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
    உள்ளங்கையை திரையாகக் கொண்டு இமெயில் படிக்கலாம். ரிப்ளை செய்யலாம். போரடித்தால் கையை டச் ஸ்கீரினாக கொண்டு கேம் விளையாடலாம். இந்த ரிஸ்ட் பாண்டை சிக்ரியேட் நிறுவனம் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்க நிதி திரட்டி வருகிறது.
    -- தொழில் நுட்பம் ( வணிக வீதி ).
    -- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. திங்கள், டிசம்பர் 22, 2014.
Working...
X