Announcement

Collapse
No announcement yet.

கிரெடிட் கார்டு 10 டிப்ஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கிரெடிட் கார்டு 10 டிப்ஸ்

    கிரெடிட் கார்டு
    10 டிப்ஸ்
    1. பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.
    2. ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வேர்டு கொடுப்பது பாதுகாப்பு.
    3. கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும்.
    4. கேஷ் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    5. ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என பரிமாற்றத்தை தவிர்க்கவும்.
    6. கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நிதி நிர்வாகத்தில் நீங்கள் வீக்.
    7. பில்லிங் தேதியை தவறவிட்டால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சறுக்கலில் முடியலாம்.
    8. குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் பனத்தைக் கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி
    என கூடுதலாக கட்ட வேண்டும்.
    9. கிரெடிட் கார்டு கடனை கட்டவில்லை எனில் தனி நபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிக்கலாகும்.
    10. கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து அதன் செயல்பாடுகளை
    முடக்கிவிடவும்.
    ---நீரை.மகேந்திரன். ( வணிக வீதி ).
    -- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. திங்கள், டிசம்பர் 22, 2014.
Working...
X