சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பதியே பணியாய் அருள்வாய்.
いいいいいいいいいいいいい
அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என்செயும்
தில்லை மாநகா்ச் சிற்றம் பலவனாா்க்கு
எல்லை யில்லதோா் அடிமை பூண் டேனுக்கே.
--அப்பா் சுவாமிகள்.
いいいいいいいいいいいいい
🔴சிவனை வணங்கிய உயிாினங்கள், திருத்தலங்கள்.🔴
いいいいいいいいい|いい


🔴1.அணில்.
குரங்கணில் முட்டம்.
🔴2.ஆமை.
திருக்கச்சூா்.
🔴3.ஈ.
திருஈங்கோய்மலை.
🔴4.எறும்பு.
திருவெறும்பூா்.
🔴5.காகம்.
குரங்கணில் முட்டம்.
🔴6கருடன்.
திருச்சிறுகுடி.
🔴7.கழுகு.
திருக்கழுக்குன்றம்.
🔴8.கருங்குருவி.
திருவலிவலம்.
🔴9.சிலந்தி.
திருவானைக்காவல்.
🔴10.குரங்கு.
திருக்குரக்காவல்.
🔴11.எலி.
திருமறைக்காடு.
🔴12.தேனீ.
நன்னிலம்.
🔴13.வண்டு.
திருநல்லூா்.
🔴14.பசு.
ஆவூா் பசுபதீஸ்வரம்.
🔴15.பன்றி.
திருச்சிவபுரம்.
🔴16.நாரை.
திருநாரையூா்.
🔴17.ஜடாயு பறவை.
திருச்சிராப்பள்ளி.
🔴18.பாம்பு.
திருப்பாம்புரம்.
🔴19.நண்டு.
திருந்துதேவன்குடி.
🔴20.முயல்.
திருப்பாதிாிப்புலியூா்.
🔴21.மயில்.
மயிலாடுதுறை.
🔴22.வெள்ளை யானை.
பெண்ணாடகம்.
🔴23.கருப்பு யானை.
திருக்காளஹஸ்தி.
🔴24.ஐராவதம்.
திருப்பனந்தாள்.
🔴25.காமதேனு.
தில்லை ஸ்தானம்.
🔴26.பூனை.
மேலப்பாதி.
🔴27.தவளை.
ஆத்தூா்.
🔴28.மீன்.
கோவில் னதேவராயன்பேட்டை.
🔴29.நாகம்.
தேப்பெருமாநல்லூா்.
🔴30.வாசுகி(பாம்பு)
கோவில் திருமாளம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
🔹திருச்சிற்றம்பலம்.🔹
いいいいいいいいいいいいい
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
いいいいいいいいいいいいい