Announcement

Collapse
No announcement yet.

வால்மீகி ராமாயணம் தமிழ் ஆடியோ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வால்மீகி ராமாயணம் தமிழ் ஆடியோ

    எல்லாருக்கும் நமஸ்காரம்.
    எங்க தாத்தா அமரபாரதி நடராஜ ஶர்மா, அவர் வழிகாட்டுதலில் வால்மீகி ராமாயணத்தைத் தமிழில் ஆடியோவா பதிவு பண்ணி https://www.youtube.com/watch?v=xkeL...4MU7ibO4tmQNFW ல அப்லோடு பண்ணி இருக்கேன். 85 பதிவுகள் கொண்ட லிஸ்ட் இது,

    கேட்டு நான் அடைஞ்ச பலன்களைப் போல் எல்லோரும் பன்மடங்கு அடைய அனுக்ரஹ க்ரந்தமான வால்மீகி ராமாயணத்தை நமஸ்கரிக்கிறேன்.

    கேட்டுட்டு எப்டி இருக்கு, என்ன இன்னும் பண்ணலாம்னு கமெண்ட் போடுங்கோ. ஆஶிர்வாதம் பண்ணுங்கோ.

    ஜய் ஸ்ரீ ராம் !!
Working...
X