Announcement

Collapse
No announcement yet.

வேதபாடசாலை ஸ்டேட் போர்டு ஸ்கூலோட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதபாடசாலை ஸ்டேட் போர்டு ஸ்கூலோட

    நமஸ்காரம்,
    சி.பி.எஸ்.இ யோட வேதம் படிக்கறது கொஞ்சம் கஷ்டம். முழு வேதபாடத்தையும் முடிக்கறப்ப 10, 12 ஆவதோட முடிக்கறா மாதிரி சென்னை, தமிழ் நாட்ல வேதஸ்கூல் (பாடசாலை) தகவல்களைப் பகிரவும்.

    முழு நேரமா
    ஃபீஸ் விபரங்கள்
    ஸ்கூல், வேதம் ரெண்டுமே வேணும்.
    LKG லேந்து இருக்கா,
    வேதம் எத்தனாவது க்ளாஸ் படிக்கும்போது ஆரம்பிப்பா.

    மாம்பலம் அஹோபிலம் ஸ்கூல் பத்தி இன்னும் விசாரிக்கல, நெட்ல ஒண்ணும் கெடைக்கல. ப்ளீஸ்
Working...
X